கஜேந்திரகுமாருக்காக சபையில் குரல் கொடுத்த சஜித்!

0
" நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் 2015 மார்ச் மாதம் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க வரும் எம்.பியை...

உக்ரைன் அணைமீது ரஷ்யா தாக்குதல் – ஐ.நா.கடும் கண்டனம்!

0
உக்ரைனில் அணைக்கட்டுமீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். உக்ரைனின் மிக முக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து...

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

0
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில்...

சாதாரணதர பரீட்சையின் போது 3மோசடி சம்பவங்கள் நேற்று பதிவு

0
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பில் நேற்று (06) மூன்று மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சார்த்தி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆசிரியர்...

பொலிஸ் ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்து

0
நோர்வூட் பொலிஸ் நிலையத்​தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன்...

ஜனாதிபதி தேர்தல் எப்போது? மொட்டு கட்சி எம்.பி. வெளியிட்டுள்ள தகவல்

0
" மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் வெள்ளை யானைபோல் செயற்படுகின்றன. ஒன்று மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையேல் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்து மாகாண சபை...

பிரபுக்கள் அல்லாதோருக்கும் பாதுகாப்பு – மீளாய்வு அறிக்கை கோரல்

0
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சிலருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 5,400 வரையான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீளாய்வு அறிக்கை கிடைத்த பின்னர் பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கை இடம்பெறும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு...

இரும்பு விலை 50 வீதத்தால் குறைவு

0
சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால் இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் ஓஷத யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அலிசப்ரிக்கு புனர்வாழ்வளிக்குமாறு ஶ்ரீதரன் எம்.பி. வலியுறுத்து

0
அமைச்சர் அலிசப்ரிக்கு புனர்வாழ்வளிக்குமாறு ஶ்ரீதரன் எம்.பி. வலியுறுத்து ஆயுத கலாச்சாரம் பற்றி பேசும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்...

கோர விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் பலி

0
வாகன விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் சாவடைந்துள்ளனர். வேகமாக வந்த கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...