பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
நாட்டில் தற்போது கோதுமைக்கான மாபியா குழுவொன்று இயங்கிவருவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்...
வார இறுதியிலும் மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு
நாட்டில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர்...
விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 50 கிலோகிராம் எடையுடைய 3 இலட்சத்து 75 ஆயிரம் உர மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஒரு...
நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு இன்று
இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு...
ரஞ்சன் விடுதலை
நிபந்தனைக்குட்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார்
நல்லூர் திருவிழாவில் 30 பவுண் தங்கம் கொள்ளை!
யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் மாத்திரம் 30 பவுண் நகை திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒரு சிறுவன் மற்றும் 4...
‘புதைப்பதிலும், எரிப்பதிலும் எல்லைப்பிரச்சினை” – ஜீவன் விடுத்துள்ள பணிப்புரை
" உயிரிழந்த நபரொருவருக்கு இறுதிக்கிரியைகள் செய்யும்போது , எல்லை நிர்ணயம் பார்க்காமல் மனிதாபிமான முறையில் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ அனுமதி வழங்கி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்."
இவ்வாறு இ.தொ.காவின்...
ரயில் மோதி பலியானவர் அடையாளம் காணப்பட்டார்!
ஹட்டன், சிங்கமலை சுரங்கத்துக்கு அருகில் ரயில் மோதி நேற்று உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், மஸ்கெலியா, கிரண்டில் தோட்ட காரியாலயத்தில் பணிபுரிந்த புஷ்பராஜ் (57) என்ற 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
தனக்கு புதிய வீடொன்றை...
கட்டுமானத் தொழிற்துறையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ருத்திரதீபன் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வீழ்ச்சி கண்டுள்ள கட்டுமானத் தொழிற்துறையை மீள்கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஊவா...
நிபந்தனையுடன் பொதுமன்னிப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்.
வரும் காலத்தில்,...













