‘உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வு’  -கொழும்பிலிருந்து ஊர் நோக்கி செல்லும் மக்கள்!  

0
சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தகையோடு,  ஹோட்டல்களில்  உணவுப்  பொருட்களின்  விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளது. ரோல்ஸ் உட்பட சிற்றுண்டி உணவுகள், கொத்து ரொட்டி, பராட்டா,  ப்ரைட் ரயில் மற்றும் சோறு பார்சல் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு...

‘சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்’

0
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், சபாநாயகருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் – பெருந்தோட்ட துறையும் முடக்கம்

0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அரசதுறை, அரசசார்பற்ற தனியார் துறை, பெருந்தோட்டத்துறை, வெகுஜன அமைப்புகள்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை நாடளாவிய ரீதியில் போராட்டம்

0
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளைகளால் திட்டமிட்டபடி நாளை நாடளாவிய ரீதியில் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு GMOA கிளைகள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தன்னை பதவி விலக கோரவில்லை எதிர்காலத்திலும் கோரமாட்டார்-பிரதமர்

0
ஜனாதிபதி தன்னை பதவி விலக கோரவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு கோரமாட்டார் என தான் நம்புவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மின்வெட்டு அமுலாகும் விதம் தொர்பிலான அறிவிப்பு

0
நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு...

குறைந்த விலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கும் ரஷ்யா

0
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யா வழங்குவதாக ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். எனவே, மக்களுக்கும் நாட்டுக்கும்...

பதவி விலக ஜனாதிபதி மறுப்பு – சர்வக்கட்சி அரசுக்கு வியூகம் வகுப்பு

0
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான்  கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின்  தலைவர்களுக்கு ஜனாதிபதியால்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றால்? சஜித் வழங்கிய பதில்

0
பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில், " நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நீங்கள் தோல்வி அடைந்தால், அதை ஏறுக்கொள்வீர்களா? அப்போது அடுத்த கட்ட திட்டம் என்னவாக இருக்கும்?" என எழுப்பட்ட கேள்விக்கு சஜித் வழங்கிய பதில் வருமாறு, "...

‘சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி இணக்கம் – வெள்ளி விசேட கூட்டம்’

0
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி இடைக்கால அரசை அமைப்பதற்கு தான் இணங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளார். புதிய பிரதமர், அமைச்சரவை உட்பட...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....