அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை கொலை செய்த மனைவி
கணவன் மீது அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை படுகொலை செய்தார் என குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் மனைவியான பெண் சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.
அகலவத்தை பகுதியில் அமில தாக்குதலுக்கு இலக்கான நிலையில்,...
தவணை முறையில் காலணி
இலங்கையில் காலணிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எளிமையாக தவணை முறையில் பணத்தை செலுத்தி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
ஒரு ஜோடி காலணியின் (சப்பாத்து) விலையானது 7...
போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு பரிந்துரை
போராட்டக்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், போராட்டக்காரர்களை வன்முறையை நோக்கி அழைத்துச்சென்ற பயங்கரவாத தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மே 9 மக்கள் எழுச்சியின்போது நாடாளுமன்ற...
மனித உரிமை பேரவை தேசத்துரோகிகளின் கூடாரமாம் – விமல் கண்டுபிடிப்பு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது, தேசத் துரோகிகளின் புகலிடமாகும் - என சாடியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்...
சர்வதேச அமைப்புகளை சாடும் அமைச்சர் பிரசன்ன
“சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு இலங்கையை மிரட்டுவதை உடன் நிறுத்த வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க.
ஜெனிவாவில் இலங்கை மீது வலுவான தீர்மானத்தை...
‘பாடசாலை செல்வதாகக் கூறி காதலனுடன் சல்லாபம்’ 13 வயது மாணவி செய்த செயல்
13 வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயதான பாடசாலை மாணவனை கைது செய்ததாக மஹவிலச்சிய பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி பாடசாலை செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு 13ஆம் திகதி காலை...
நுவரெலியாவில் நூதன முறையில் கஞ்சா வளர்ப்பு – வெளியான பகீர் தகவல்கள் (படங்கள்)
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (15.09.2022) மாலை சுற்றி வளைத்துள்ளனர்.
குறித்த...
விவசாய அமைச்சரின் கருத்தை நிராகரிக்கும் வர்த்தக அமைச்சர்
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு ஏற்றதல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல அரிசிகளும்...
திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கணவன் பெண் என்பதை கண்டுபிடித்த மனைவி!
டில்லி, வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
" எனது கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். எனக்கு பெற்றோர்...
அமுலில் உள்ள தேர்தல் சட்டம் மோசடியானது!
நடைமுறையிலுள்ள தேர்தல் முறை மோசடியானது என்றும் அதனைத் திருத்தும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாலக புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் ஐந்து இலட்சம் பேர் வாக்களிப்பதில்லை என்றும்...











