நச்சுத்தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் சந்தையில்

0
நச்சுத் தன்மைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

23ஆம் திகதி முதல் புதிய விலையில் பால் மா

0
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் சந்தையில் நுகர்வோர், புதிய விலை திருத்தங்களுக்கு அமைய பால்மாவை கொள்வனவு செய்ய முடியும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்...

நாளை முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை

0
அரச ஊழியர்கள் நாளைய தினம் முதல் வேலைக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பில் அனைத்து...

ஹாலிஎல பகுதியில் விபத்து 8 யுவதிகள் உட்பட 11 பேர் காயம்!

0
பதுளை, ஹாலிஎல பகுதியில் வேனொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 8 யுவதிகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து நேற்றிரவு விகாரையொன்றுக்கு சென்ற நடன குழுவினர்,...

சதியால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்

0
“சதியூடாக எனது ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். அந்த முயற்சியை முழுமையாகத் தோற்கடிப்பேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார். சதி முயற்சி தொடர்பான உளவுத் தகவல்களையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை...

“ஹெல்த் டுவரிஸம்” மேம்படுத்துவதில் அரசு கவனம்

0
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாகவும் தாதியர் சேவையை மேம்படுத்த வேண்டும். சர்வதேச தாதியர் தின நிகழ்வில் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு “ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம்...

கம்பளையில் காணாமல்போன யுவதி கொன்று புதைப்பு! சந்தேகநபர் வாக்குமூலம்

0
மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட யுவதி, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் யுவதியின் உடமைகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசம் பொலிஸ் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு சடலத்தினை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி யுவதி...

பாடசாலை விடுமுறை குறித்து அறிவித்தல்

0
எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண...

மீண்டும் குறைகின்றது பால் மாவின் விலை

0
எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாயால் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்துடனான கலந்துரையாடலின் பின்னர்...

பஸ்களில் டிக்கெட் மற்றும் மிகுதி பணம் வழங்காமை குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

0
பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...