புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலையில் போராட்டம்!

0
மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை நகர சபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (20) காலை குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு...

அதிகூடிய மின்சார தேவை நேற்று பதிவு

0
அண்மைக் காலத்தில் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிசக்தி உற்பத்திக்கு 49.53 ஜிகாவோட்ஸ் பதிவானதாகவ இன்று ( 20) ட்விட்டரில்...

இனப்பெருக்க நோக்கத்திற்காக குரங்குகள் சீனாவுக்கு

0
இனப்பெருக்க நோக்கத்திற்காக டோக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாக கமத்தொழில் அமைச்சு செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். விலங்குகள் இனப்பெருக்க நிறுவனம் என்ற ஒரு நிறுவனம் 100,000 டோக் குரங்குகளைக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த...

கல்வி அமைச்சின் அறிவிப்பு

0
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் என கல்வி...

கடும் பொருளாதார நெருக்கடி ; துணியைப்போல் காய்ந்துபோன சலவைத் தொழிலாளர்கள்!

0
செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை; மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பிள்ளைகள் எம்மிடம் கெஞ்சுகின்றனர்' 'எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை. விரும்பவும் இல்லை' இலங்கையில் அதிகம் பேசப்படாத கதைகளில் ஒன்று சாதி....

காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டது தேசிய கண் வைத்தியசாலையில் அனைத்து அறுவை சிகிச்சைகளும்

0
தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம்....

இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அழிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை

0
" ஈரான்மீது எந்தவொரு சிறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அழிக்கப்படும்." - என்று ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நாட்டில் வருடாந்திர இராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தலைநகர் தெஹ்ரானில்...

பதவி விலக தயார் – கல்வி அமைச்சர் அறிவிப்பு

0
" அழுத்தங்களுக்கு மத்தியில் கல்வி அமைச்சு பதவியை தொடர்வதற்கு நான் விரும்பவில்லை. எவராவது பொறுப்பேற்க தயாரெனில் பதவி விலக நான் தயார்." - என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்தார். இது...

ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய திருவிழா 2023’ நிறைவு நாள் வைபவம்

0
பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய திருவிழா 2023’(சூரிய மங்கல்லய) நிறைவு நாள் வைபவம் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின்...

இந்திய – இலங்கை பௌத்த தொடர்புகளும், பிணைப்புகளும்

0
இலங்கையின் பெரிய அண்ணன், ஆபத்துகளின்போது தோள் கொடுக்கும் உண்மையான தோழன், பரிதவிப்புகளின்போது நேசக்கரம் நீட்டி - வழிகாட்டும் காவலன் என்றெல்லாம் இலங்கையர்களால் போற்றி புகழப்படும் பாரத தேசத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான ‘உறவென்பது’, ‘வெளிவிவகாரத்தின்போது’...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...