சோபகிருது வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்
நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம், உத்தராயண புண்ணிய கால வசந்த ருதுவில் பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில் 14.4.2023 கிருஷ்ணபட்சத்து நவமி திதியில் மேல்நோக்குள்ள திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்திலும் மகர ராசியில் சிம்மம்...
இளநீர் விலை அதிகரிப்பு
இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால், உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்
அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில்...
புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா...
கம்பளையில் தேயிலை தொழிற்சாலையில் இருந்த ரூ. 30 லட்சம் மாயம்
கம்பளை நகருக்கு அருகில் அமைந்துள்ள டாட்ரி தேயிலை தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்குவதற்காக வைக்கபட்டிருந்த பணத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளதாக முகாமையாளரினால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மேற்படி தொழிற்சாலை...
” மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்துக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்படாது”
“மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது. பொதுஜன பெரமுன ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...
ஜப்பானை கிலிகொள்ள வைத்த வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவலை தொடர்ந்து மக்களை உடனடியாக வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று காலை நடுத்தர அல்லது...
அந்தமான் நிகோபார் தீவு, இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள்
இந்தோனேசியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த தனிம்பார் தீவு பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணியளவில்...
தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி நல்லூரில் ஞாயிறன்று உண்ணாவிரத போராட்டம்
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு ஆக்கிரமிப்புக்களையும் எதிர்த்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லை ஆதீன முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம்...
” ரணிலைவிட திறமையான வேட்பாளர்கள் மொட்டு கட்சி வசம்” – சாகர
" அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியான வேட்பாளர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளனர்." - என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்...
மைக்கல் ஜோர்டன் காலணி 2.2 மில். டொலருக்கு ஏலம்
பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கல் ஜோர்டன் அணிந்திருந்த காலணிகள் 2.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளன.
போட்டிகளில் அணியப்பட்ட காலணிகளிலேயே மிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ள காலணிகள் இவையாகும்.
ஜோர்டன் போட்டிகளின்போது அணிந்திருந்த காலணிகள்,...





