வடக்கில் 420 கிலோ கஞ்சாவுடன் இருவர் மாட்டினர்!

0
யாழ்., அனலைதீவு கடற்பரப்பில் இன்று 420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த இரண்டு படகுகளைக் கடற்படையினர் கடலில் வழிமறித்துச் சோதனையிட்ட போது,...

ஜெல் வடிவ தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

0
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று கைதாகியுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்...

உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மோடி

0
'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் வெளியிட்ட  கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கமை, உலகின் 'மிகப் பிரபலமான' தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 76% பெற்று பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து...

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

0
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை...

இலங்கை கிரிக்கெட்டுக்கு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நியமனம்

0
இலங்கை கிரிக்கெட்டுக்கு  ஐந்து பேரடங்கிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய இக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் வீரர்களான அசன்த...

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காந்தி சௌந்தராஜன்

0
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காந்தி சௌந்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான...

” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை சவாலுக்குட்படுத்துங்கள் – சட்ட உதவி வழங்க அரசு தயார்”

0
" பயங்கரவாதம் எப்போது உருவாகுமென ஜோதிடம்மூலம் கணித்துகூற முடியாது. பயங்கரவாதமென்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். எந்த அரசாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்." இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...

வாடகைக்காரை அடகுவைத்த மூவர் யாழில் கைது!

0
வாடகைக்காரைக் கடன் வாங்கியவரிடம் ஈடுவைத்த நபர், அதற்கு உதவிய இருவர் என்று 3 பேர் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பிரதேசத்தில் காரை வாடகைக்கு கொடுப்பவரிடம் ஒரு...

அரச வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்தல் தொடர்பில் நவீன கணினிக் கட்டமைப்பைத் தயாரிக்க குழு!

0
அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்ததலுடன் தொடர்புடைய சகல அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக, பிரதமரின் செயலாளரின் தலைமையில் ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமிப்பதற்கு...

” உரிய கலந்துரையாடல்களின் பின்னரே புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்படும்”

0
“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசின் நோக்கம் அல்ல. ஆனால், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...