ஊழல் எதிர்ப்பு சட்டம் எப்போது வரும்? வெளியானது அறிவிப்பு!

0
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஊழல் ஒழிப்பு...

இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை…!

0
நியூசிலாந்திடம் 198 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணிக்கு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கை நழுவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒக்லாந்தில் கடந்த சனிக்கிழமை (25) நடந்த மூன்று...

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு நீதி கிட்டுமா?

0
வட்டவளை, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் 'போனஸ்' இன்னும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். 'போனஸ்' வழங்குவது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் எதுவும்...

“திகாவின் மகன் களத்தில்”

0
வட்டகொடை, மடக்கும்புர அமர்நாத் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரப்பந்தாட்ட போட்டியின், இறுதி நாள் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கலந்துகொண்டார். அத்துடன்,...

ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சிக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்

0
எந்தச் சூழ்ச்சித் திட்டங்களாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டு மக்கள் தற்போது...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

0
எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் 1,400 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷானி தாபரே தெரிவித்தார். வயல், சதுப்பு நிலங்கள்,...

கோட்டாவை ஜனாதிபதியாக்கியது தான் நாம் இழைத்த வரலாற்று தவறு – பவித்ரா சுட்டிக்காட்டு

0
" அரசியல் அனுபவமற்ற கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இழைத்த பெறும் தவறு." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். பண்டாரகம பகுதியில் நேற்று...

மீண்டெழுமா சுதந்திரக் கட்சி? பேச்சுகள் ஆரம்பம்!

0
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி அரசுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படும் அமைச்சர்கள் குழு, மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

” இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்” – ஜனாதிபதி நம்பிக்கை

0
இலங்கை எந்நேரத்திலும் அரசியல் ஸ்திரத் தன்மையை தக்கவைத்துக்கொள்ளும் அதேநேரம் மிகப்பெரிய பொருளாதார குழுவொன்றுடன் முன்னோக்கி பயணிக்க எதிர்பார்க்கிறது. இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து...

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்- நளின் பெர்னாண்டோ

0
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...