சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிக மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முயல்கிறது: அறிக்கை

0
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஜி ஜின்பிங் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கத்தின் கட்டமைப்பை மாற்றவும், அதை இன்னும் மையப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று நாட்கள் நீடித்த 20வது சீனக் கம்யூனிஸ்ட்...

இந்தியாவின் ஜி20 தலைமைத்தின் கீழ் உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்த பணியாற்றும் மோடி!

0
உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஜி20 தலைமைத்துவத்தை வகித்துவரும் இந்தியா பணியாற்றி வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார். கொவிட் பெருந்தொற்று, உக்ரெய்ன் - ரஸ்ய போர் ஆகியவற்றுக்கிடையில்...

சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் குழுவின் தலைவராக ஜோன் செனவிரத்ன நியமனம்

0
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர்  (சட்டத்தரணி) டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன 2023.03.23 அன்று தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தலதா அதுகோரல அவரது...

” தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டம் இலங்கையில்”

0
" தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது." என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு...

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமூலம் – வெளிவந்தது வர்த்தமானி

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம்,...

பொதுச்செயலாளராக மீண்டும் களமிறங்கினார் தயாசிறி

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகர மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று பணிகளை ஆரம்பித்தார். தயாசிறி ஜயசேகர வெளிநாடு சென்றிருந்த நிலையில், அந்த பதவிக்கான பணிகளை கவனிக்க சரத் ஏக்கநாயக்கவை நியமிக்க...

கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு

0
கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை (25) 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. சனிக்கிழமை (25) காலை 11 மணிமுதல் இரவு...

யூரியா விலை குறைப்பு

0
உள்ளூர் சந்தையில் யூரியா உரங்களின் விலையை குறைக்க பல தனியார் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, 50 கிலோகிராம் யூரியா மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் உரிய...

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை, மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன், ஏப்ரல் 25 ஆம் திகதி...

போனஸ் வழங்குமாறு வலியுறுத்தி வட்டவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

0
வட்டவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தற்போது ஆடைதொழிற்சாலைக்குள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமக்கு போனஸ் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக போனஸ் வழங்கப்பட வேண்டும் என...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...