வீதியை புனரமைத்து தருமாறுகோரி வீதியில் இறங்கிய மக்கள் – ஸ்தம்பித்தது பூண்டுலோயா

0
பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து இன்று (12) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். எதிர்ப்பு வசனங்கள் எழுதிய...

வாகன பெட்டரிகளை களவாடி வந்தவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது!

0
ஹல்தமுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவானாகம பகுதியில் வாகனங்களில் உள்ள பெட்டரி மற்றும் வாகன கடத்தலில் ஈடுபட்டு வந்த 38 வயதுடைய நபரொருவர், பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர், குறித்த நபர் பண்டாரவளை...

இரு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

0
மஹியங்கனை, அளுகாத்தியாவ - அல்தெனிய பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார்...

இதொகாவின் மகளிர் தின நிகழ்வுகள் ரத்து – நிதியை கல்விக்கு பயன்படுத்துமாறு ஜீவன் பணிப்பு

0
மகளிர் தின நிகழ்வுக்காக செலவிடும் பணத்தை மகளிர் நலன்புரி திட்டங்களுக்காகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...

“இந்த மாதம் ” 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்” -எஸ்.பி. திஸாநாயக்க

0
‘எப்போது அமைச்சராகப் போகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்த மாதத்திற்குள் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று  தெரிவித்தார். அவர் மேலும்...

பிரதமரின் தலை குறிவைப்பு – வருகிறது நம்பிக்கையில்லாப் பிரேரணை

0
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துவருகின்றதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரச அதிகாரிகளை தூண்டினார் என்ற...

யூரியாவின் விலையை குறைக்க தீர்மானம்

0
யூரியா உரத்தின் விலை இவ்வருடம் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உயர் பருவத்தில் 10,000 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500 –...

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம்- கங்கானி லியனகே

0
வாக்குச் சீட்டு அச்சடிக்கத் தேவையான பணம் இன்னும் அரச அச்சகத்துக்கு வரவில்லை எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் என அரச அச்சக திணைக்களத்தின் தலைவர்...

இந்திய உதவித் தொகையின் கீழ் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள்

0
இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கு தேவையான மொத்த...

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயார்- போக்குவரத்து அமைச்சு

0
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களில் அவ்வப்போது புதுப்பிக்கத் தேவையில்லாத 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...