நாட்காட்டி விற்ற நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

0
அரச குடும்பத்தை கேலி செய்வது போன்ற நையாண்டி கருத்துகள் மற்றும் இறப்பர் வாத்துகளைக் கொண்ட நாட்காட்டிகளை விற்றதற்காக தாய்லாந்தில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னரை அவமதித்ததாகக் குற்றங்காணப்பட்டிருக்கும் 26 வயதான...

ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளமும், சலுகைகளும் பெறுபவர்களே வரிக்கு எதிராக போராடுகின்றனர்

0
ஒரு இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பளம், மூன்று வேளை உணவு மற்றும் சலுகைகளைப் பெற்று வரும் துறைமுக ஊழியர்களே வரி அதிகரிப்பு தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாதெனவும்...

மனைவியுடன் சண்டை – மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை முயற்சி – கம்பளையில் சோகம்

0
தந்தையொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை புகட்டி தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மூன்று பிள்ளைகளும், தந்தையும் கம்பளை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். கம்பளை, தெல்பிட்டிய செவனக் கிராம பகுதியைச் சுர்ந்த 4...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் – டலஸ் வலியுறுத்து

0
“நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ்...

சஜித்தும், ரணிலும் இணைய வேண்டும் – மயந்த திஸாநாயக்க

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கனவு." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க நேற்று...

முட்டை இறக்குமதி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார் அமைச்சர்

0
இலங்கைக்கு இதுவரை முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை என்று வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (08) தெரிவித்தார். நாட்டில் முட்டை உற்பத்தியை அதிகரித்து உள்ளூர் சந்தையில் அதன் விலையில் சமநிலை...

” மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிக்க குழு” – கோப் குழு பரிந்துரை

0
மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையின் ஊடாக புலப்பட்ட விடயங்கள் குறித்து விசாரிப்பதற்கும், கடந்த நவம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள...

தேர்தலுக்கு தயாராகவும் – மாவட்ட தலைவர்களுக்கு மஹிந்த பணிப்பு

0
" உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராகுங்கள்" இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட...

20 ஆம் திகதி கூடுகிறது IMF நிறைவேற்றுக்குழு!

0
இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக்குழுவில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு நேற்று (07) வௌியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...

உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

0
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...