கட்சி சகாக்களிடம் சீறிப்பாய்ந்த பஸில்

0
தேர்தலை எதிர்கொள்வதற்கு முதுகெலும்பு இல்லாவிட்டால், வீடு செல்லுங்கள் என - மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு செம டோஸ் கொடுத்துள்ளாராம் பஸில் ராஜபக்ச. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று அண்மையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட...

எதிரணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நாட்டுக்கு ஆபத்து – அரவிந்தகுமார் எச்சரிக்கை

0
அரசியல் சமூக பொருளாதார ரீதியில் நம் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளினதும் சர்வதேச நிதி நிறுவனங்களினதும் அனுசரணைகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு...

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி பிரேரணை -நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த திட்டம்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஒத்திவைப்பு உட்பட அத்தேர்தல் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவாதத்தின்...

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பஞ்சரத பவனி 6 ஆம் திகதி…!

0
இவ்வருடம் தை மாதம் 29 ஆம் நாள் (பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி) கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமகத் திருவிழா விசேட பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து நடைபெற்று...

‘ட்ரோன்’ தாக்குதலையடுத்து எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புடின் உத்தரவு!

0
‘டிரோன்’ தாக்குதல்களுக்கு பிறகு உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே உக்ரைன்...

தேர்தல் ஒத்திவைப்பு – மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர்...

நிலநடுக்கம் தொடர்பாக வெளியான புதிய தகவல்

0
 இந்தியாவின் வடபகுதியை சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவில் ஏற்படும் பாரிய நடுக்கம் கொழும்பின் பல முக்கிய...

இந்தியா செல்கிறார் அலி சப்ரி

0
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று(02) இந்தியா செல்லவுள்ளார். .இந்த மாநாட்டை தவிர, மார்ச்...

போராட்டம் தொடரும் – அநுர அறிவிப்பு

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்தகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " தேர்தலை ஒத்திவைத்தால்,...

பிரபாகரன் உயிரோடு இல்லை – தொல். திருமாவளவன் அறிவிப்பு

0
" தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே நான் நம்புகின்றேன். இது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும்." - என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்....

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...