சின்ன வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

0
நாட்டின் பல பகுதிகளிலும் வெங்காய அறுவடை ஆரம்பமாகியுள்ளதை அடுத்து சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 800 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட புதிய...

வெல்லவாயவில் நில அதிர்வு

0
வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதம் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது,

தேர்தலை இடைநிறுத்தகோரும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு

0
தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் விஜேசுந்தர என்பவரே குறித்த ரிட் மனுவை உயர்நீதிமன்றத்தில்...

ஜனாதிபதியின் அக்கிராசனை உரையை நிராகரிக்கிறது கூட்டமைப்பு

0
“ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்பதை ஏற்க முடியாது. அந்த ஒரு காரணத்துக்காகவே ஜனாதிபதியின் நாடாளுமன்ற கொள்கை விளக்க உரையை நிராகரிக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற...

அநுரவுக்கு நிமல் லான்சா விடுத்துள்ள சவால்

0
நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் தன்னுடன் விவாதம் நடத்துவதற்கு வருமாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா சவால் விடுத்துள்ளார். ஏதேனும் காரணத்தைக்கூறி நழுவாமல் தனது சவாலை அநுர ஏற்க...

பொருட்களின் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி ராகலையில் போராட்டம்

0
அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்குமாறுகோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் ராகலை நகரில் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்துக்கு மக்களும் ஆதரவு வழங்கினர். கறுப்பு கொடிகளை...

ஜனாதிபதி விமானத்தில் சென்ற 16 குழந்தைகள்

0
துருக்கியில் பூகம்பத்தால் உறவினர்களை இழந்து தனிமைப்படுத்தப்பட்ட 16 குழந்தைகள் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானின் விமானத்தில் தலைநகர் அங்காராவுக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இதில் இரு குழந்தைகள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் அடையாளம்...

மார்ச் 9 தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

0
திட்டமிட்ட அடிப்படையில் 2023 மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் உரிமையான சர்வஜன வாக்குரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு...

பசுமாடுகளை இறைச்சிக்காக வெட்டி கடத்திய இருவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்கம் நிவாச வீதியில் ஆட்டோவொன்றில், சட்டவிரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை, இறைச்சிக்காக வெட்டி கொண்டு செல்கையில் பசறை பொலிஸாரினால் முச்சக்கர வண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 324 கிலோ...

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

0
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 339...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...