இலங்கையை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி
ஜப்பானின் நிஷின் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு தொடரில்...
அனோஜனுக்கு மன்னிப்புகோரி யாழில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தலையிட்டு அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் தண்டனையை எதிர்கொண்டுவரும் சிவராஜா அனோஜனுக்கு விடுதலையையும் மன்னிப்பையும்...
அனோஜன் விவகாரம்: மன்னிப்பு கடிதத்துடன் சவூதி செல்கிறது எம்.பிக்கள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவொன்றைச் சவூதி அரேபியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்...
கிரீன்லாந்தில் புதிய இரு ராணுவ தளங்களை அமைக்கிறது அமெரிக்கா
கிரீன்லாந்தின் தெற்குப் பகுதியில் பனிப்போர்க் காலத்து இராணுவத் தளத்தை மீண்டும் திறக்கவும், கிழக்குக் கரையில் புதிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா...
22ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர்நீதிமன்ற தீர்ப்பை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்
அரசியலமைப்பின் 22 திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் (Judicature Amendment Bill) ஆகியவை அரசியலமைப்புக்கு உட்பட்டவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் வழக்கு தீர்ப்பு இன்று
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று (22) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி...
இலங்கையில் அரசியல் புயலைக் கிளப்பிய 22 குறித்த தீர்ப்பு இன்று அறிவிப்பு!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
செப்டம்பர் மாதத்திற்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில்,...
ஹட்டன் – விக்டன் பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை
ஹட்டன் நகரிலிருந்து விக்டன் பகுதிக்குச் செல்லும் பிரதான பாதையின் சுமார் 6 கிலோமீற்றர் பகுதி நீண்டகாலமாக மோசமான நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு...
உலக சாதனைப் படைத்து தங்கம் வென்றார் கென்யா வீராங்கனை
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'உலக தடகள வீதி ஓட்ட சாம்பியன்ஷிப்' (World Athletics Road Running Championships) தொடரின் மகளிர் அரை மாரத்தான் போட்டியில், கென்யாவின் அக்னஸ் ங்கேடிச் (Agnes Ngetich)...













