நீரில் மிதக்கின்றது அம்பாறை மாவட்டம்

0
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை பாண்டிருப்பு...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம் – அழைத்து வந்தவர்கள் மாயம்

0
உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி இன்று (11) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுமி ஒருவரை ஒப்படைத்த இருவர், வைத்தியசாலையில் இருந்து காணாமல் போனதாகவும், சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரில் இருவரால்...

சடுதியாக குறைந்த காரின் விலைகள்

0
நாட்டில் வாகன விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர்  பிரசாத் குலதுங்க தெரிவித்தார். வட்டி விகித அதிகரிப்பு மற்றும் வாகன உதிரி பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக சில வாகனங்கள்...

பாடசாலை புத்தகங்களின் விலையை குறையுங்கள்-லக்ஸ்மன் கிரியெல்ல

0
நாட்டில் தற்போது பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். எனவே, பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய பொருட்களை...

நாட்டில் நான்கரை லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!

0
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை பாரதூரமான பிரச்சினையாகியுள்ளதாகவும், நாட்டில் நான்கரை இலட்சம் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக...

தாயும், சேயும் சடலங்களாக மீட்பு – யாழில் சோகம்! விசாரணை தீவிரம்

0
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும், கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான...

உலக அரங்கில் ஓரங்கட்டப்படும் ரஷ்யா – ஜி – 20 மாநாட்டில் பங்கேற்கமாட்டார் புடின்!

0
இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி 20 மாநாடு நடைபெறவுள்ளது.செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற...

மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது!

0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகி வரும் மாணவி ஒருவரைப் பாடசாலையில் கொடூரமாகத் தாக்கினார் என்று கூறப்படும் ஆசிரியர் ஒருவரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான...

நுவரெலியா மாவட்டத்தில் கல்வி வலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுமா?

0
அரசின் புதிய கல்வித்திட்டத்திற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் இருந்துவரும் இரு கல்வி வலயங்களை மூன்று கல்வி வலயங்களாக மாற்றுவதுடன், தகைமையுள்ள ஆசிரியர்களை வலயம் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகங்ளில் நிருவாக சேவைகளுக்கு தெரிவு செய்ய வேண்டுமென்று,...

குறுகிய காலத்தினுள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

0
நாட்டில் குறுகிய காலத்துக்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க இலங்கை தேயிலைச் சபை விசேட வேலைத்திட்ட மொன்றை ஆரம்பித்துள்ளது. தேயிலைத் தூள்களின் தரத்தை அதிகரித்தல், உற்பத்தியை அதிகரிப்பதற்கென இந்த வேலைத்திட்டம்இலங்கை தேயிலைச் சபை விசேட செயற்திட்டம்அமுல்படுத்தப்படுவதாக...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...