நாளாந்தம் 1000 டெங்கு நோயாளர்கள்: நேற்று மூவர் பலி! டெங்கு ஒழிப்பு சமரில் முப்படைகள்

0
நாட்டில் கடந்த ஜனவர முதல் ஜுலை 03 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 58 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் ஆயிரத்துக்கு...

“நில உரிமை மற்றும் நீதிக்காக ஒன்றிணைவோம்”

0
தேசிய காணி தினத்தை முன்னிட்டு மலையக மக்களின் நில உரிமைக்கான இயக்கம் ஏற்பாடு செய்துள்ள விழிப்புணர்வு பேரணியும், கருத்தரங்கும் " நில உரிமை மற்றும் நீதிக்காக ஒன்றிணைவோம், எந்தவொரு குடும்பமும் புறக்கணிக்கப்பட கூடாது" என்ற...

அர்ஜென்டினாவை திணறடித்த குட்டித் தீவு!

0
விறுவிறுப்பான ஆட்டத்தில், அசத்தலான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய கேப் வெர்டே (Cape Verde) அணியை, கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட Own Goal உதவியுடன் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா உலகக்...

எகிப்தின் வெற்றி பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிப்பு

0
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் எகிப்து அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிப்பதாக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை ஒட்டுமொத்த அரபு...

மரக்கறி விலைப்பட்டியல் (04.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (04.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

அலிகமேனிக்கு சர்வதேச பிரதிநிதிகள் அஞ்சலி – மக்களும் அணிதிரள்வு

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவருகின்றது. நேற்று ஆரம்பமான இந்த இறுதிச் சடங்கில்...

வெப்ப அலை: ஐரோப்பாவில் 3,700 பேர் உயிரிழப்பு

0
ஐரோப்பிய நாடுகளை கடந்த மாதம் வாட்டி வதைத்த கடும் வெப்ப அலையால் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 20 முதல் 28...

சிறார்களிடையே வேகமாக பரவும் டெங்கு: சுகாதார பிரிவு எச்சரிக்கை

0
சிறுவர்களிடையே டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதார அதிகாரிகள், இந்த நோயிலிருந்து குணமடைந்த பின்னரும் சில குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அரிதான சில சந்தர்ப்பங்களில், டெங்கு நோய்...

லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.. 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 4,465 ரூபா ஆகும். 5...

சமஷ்டியின் முக்கியத்துவம் குறித்து தமிழக முதல்வருக்கு எடுத்துரைப்பு

0
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...