துமிந்த விடுதலை : ராமேஸ், அங்கஜன், சுரேன் ராகவன் கையெழுத்திடவில்லை என்கின்றனர்
மரண தண்டனைக் கைதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில் 155இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலரும்,...
ஒன்றான வெற்றி: எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்
இது இலங்கை வரும் துடிப்பான கிரிக்கெட் சூழலை சுற்றி வருகிறது
இலங்கை பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் சுற்றுத் தொடர் பாடலின் பின்னணியிலுள்ள தொனிப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரும் துடிப்பான கிரிக்கெட் சூழலை சுற்றி...
தலவாக்கலை நகர சபைத் தலைவர் பதவியில் அதிரடி மாற்றம் : லச்சுமனன் பாரதிதாசன் புதிதாக நியமனம்
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர் லச்சுமனன் பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நகர சபைத் தலைவராக இருந்த அசோக்க சேபால அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இந்தப்...
எயார்டெல் லங்கா நாடு முழுவதிலும் சிறந்த 4G தொழில்நுட்பத்துடன் பலமடைய தயார்
இலங்கையிலுள்ள இளம் சமுதாயத்தினர் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) 4G வலையமைப்பு வசதிகள் கொண்ட ஒலி அலைக்கற்றை எல்லையை வெற்றிகரமாக...
தேசிய ஒளடத ஆணைக்குழுவின் மருந்து விநியோகத்துடன் கைகோர்க்கும் Healthguard
இலங்கையின் முன்னணி மருந்தக வலைப்பின்னலைக் கொண்டுள்ள Healthguard நிறுவனம், தேசிய மருந்தகங்களுக்கு இடையில் பாதுகாப்பான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக தேசிய ஒளடத ஆணைக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.
அதன்படி, தற்போதைய...
லங்கா பிரிமியர் லீக்கில் களமிறங்கும் யாழ் ஸ்டேலியன் கழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்
பாடசாலை மற்றும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றும் Jaffna ஸ்டேலின் அணியின் ஊடாக...
துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு : ஜீவன், வேலுகுமார் கையெழுத்திட மறுப்பு?
துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு : ஜீவன், வேலுகுமார் கையெழுத்திட மறுப்பு?
ராமேஸ் எம்.பி, முஸ்லிம் எம்.பி. ஒருவரும் கையெழுத்து
மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில்...
வாழ ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். துமிந்த விடுதலைக்கு மனோ விளக்கம்
முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா மதுபோதையில் தவறு செய்துவிட்டதாகவும், இளம் வயதில் இருக்கும் அவருக்கு சமூகத்துடன் வாழ ஒரு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...
ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
பதுளை, ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் கார்ப்பட் செய்வதற்கான புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதியை கார்ப்பட் செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த...
விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலிந்த விக்ரமசிங்க சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதுடன் சிறந்த விளையாட்டு வீரர் என்பதா இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக...