21 ஆவது திருத்தச்சட்டம் இன்று கட்சி தலைவர்களிடம் கையளிப்பு!

0
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கும், அதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

0
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறும், நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்து பொலிஸ் மா அதிபரினால்...

முதல் 4 மாதங்களில் 4,165,20 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்

0
பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கையானது 4,165,20 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் நான்கு...

ஒரு மில். சாரதி அனுமதி அட்டை விண்ணப்பங்கள் கிடப்பில்!

0
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாத காரணத்தால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த...

21 ஆவது திருத்தச்சட்டமூலம் – சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

0
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்ற சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ...

கோட்டா பதவி விலக வேண்டும் – சந்திரிக்கா மீண்டும் வலியுறுத்து

0
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய சூழலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி...

அதிகாலையில் அதிர்ச்சி – எரிபொருள் விலை ஏற்றம்

0
இலங்கையில் இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலையாக 420 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லீற்றர்...

லிட்ரோ விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்

0
12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் நாளையதினம் (24) விநியோகம் செய்யப்படாது என்றும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாகவும் லிட்ரோ நிறுவனம்...

21ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்காவிட்டால் இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு

0
21ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், தாம் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தமது நிலைப்பாட்டினை...

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா

0
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது பதவியை இராஜினாமா செய்தற்கான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு பிரிவில் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் சற்றுமுன்னர் அவர் அங்கிருந்து வௌியேறியிருந்தார். கடந்த...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...