இலங்கைக்கு பயணம் செய்யும் தனது பிரஜைகளுக்கு எச்சரித்த பிரிட்டன்
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் மருந்துகள்,எரிபொருள் உணவு...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறும்பேற்றுகளை பெற்றுள்ளனர். மலையகத்தை சேர்ந்த பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் பெற்றுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள...
ஒபாமாவுக்கும் கொரோனா தொற்று
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி...
பாடசாலை குடிநீர் கட்டணத்தை இனி செலுத்த வேண்டியது யார்? மூண்டது சர்ச்சை
அரசாங்க பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை திறைசேரி இனி ஏற்காது எனவும், அதனை பாடசாலைகளினூடாகவே செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் நீர்க்கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சங்கம்...
புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனின் உயிரை பறித்த டெங்கு – யாழில் பெரும் சோகம்
யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவர், பெறுபேறுகளை பெறுவதற்கு இன்று உயிரிருடன் இல்லை. இந்த சோகச் சம்பவமானது, விழிநீரை பெருக்கெடுக்க வைத்துள்ளது.
யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல்...
நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டுவருகின்றது, சஜித் தலைமையில் நடைபெறவுள்ள உயர்மட்ட கூட்டத்தின் பின்னர்...
தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் – ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது...
பஸ் கட்ட ணம் 20 வீதத்தால் அதிகரிப்பு – அமைச்சரவையில் இன்று யோசனை!
பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன்,...
தேசிய அரசமைக்க ரணில் மறுப்பு! மைத்திரியும் எதிர்ப்பு!!
" தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசு அவசியமற்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கிருலப்பனை பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில்...
கொரோனா தொற்று உறுதியான 311 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 311 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,041ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 20,758...













