விமல், கம்மன்பிலவை தக்க வைக்க வேண்டும்
" தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்." -...
தனிவழி செல்கிறது சு.க.! தொகுதி அமைப்பாளர்கள் பச்சைக்கொடி!!
நாட்டில் அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து களமிறங்க வேண்டும் என்று அக்கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில்...
ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
அதிகரித்துவரும் வாழ்க்கை செலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் வாழ்க்கை செலவுஅதிகரிப்பு அத்தியாவசிய பொருட்களின்...
எஸ்.பிக்கு ஆளுந்தரப்பு முன்வரிசையில் ஆசனம்!
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கைத்தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டமையை அடுத்து எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவருக்கு ஆளும் தரப்பின் முன்வரிசை ஆசனத்தை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக படைக்கள...
மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகும் உக்ரைன் – ரஷ்யா
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக யுக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரண்டரை மணிநேர மின்வெட்டு
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய ஏ.பி மற்றும் சி. வலயங்களில் மாத்திரம் இன்று மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது....
மின் வெட்டு காரணமாக ஏற்பட்ட பாரிய பொருளாதார நட்டம்
மின்வெட்டு காரணமாக மூவாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு சுமார் மூவாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத்தை ரத்து...
கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 195 பேர் பூரணமாக குணம்
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 195 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,680 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் 22,443 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று...
தனது 100-வது டெஸ்ட்டை விளையாடிய விராட் கோலி -இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்
இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடினார் என்பதுதான்.
பொதுவாக இந்தியாவில்...
வார இறுதி நாட்களில் மின் வெட்டு எத்தனை மணித்தியாலங்கள் ?
P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர...









