உயர்ந்தது மரக்கறிகளின் விலை
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் வரும் மரக்கறிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் கிறிஸ்டி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தம்புள்ள பொருளாதார மையம் நாட்டின்...
இந்திய மீனவரின் சடலம் இன்று தமிழகத்துக்கு அனுப்பிவைப்பு!
யாழ். காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடல் இன்று காங்கேசன்துறை ஊடாகத் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.
காரைநகர் - கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு...
கூட்டத்துக்குப் ‘புலி’ வந்ததால் கூட்டமைப்பு எம்.பிக்கள் வெளிநடப்பு!
வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் 'புலி' வந்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வன ஜீவராசிகள்...
கொரோனாவுக்கு மத்தியில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று
10 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர்...
கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
கொழும்பு - ஹொரணை வீதியில் கொஹூவல சந்தியில், பொது போக்குவரத்து பேருந்துகளை தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி...
வெளிநாட்டவர்களால் “டெல்டா பிளஸ்” ஆபத்து
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த டெல்டா பிளஸ் இலங்கையில் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
பாராளுமன்றத்தில் ‘ பன்டோரா ஆவணத்தை’ கையிலெடுத்தார் தயாசிறி
" பன்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்." - என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில்...
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது
நாட்டில் மேலும் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...
சஜித் – சீனத்தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்துவம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன்,...
அழகை மெருகூட்டும் ஐஸ் கட்டி ஃபேஷியல்
சருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்கள் மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்க வேண்டாம். சமையலறையில் உள்ள பல பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை சிறப்பான முறையில் அதிகரிக்கலாம். அதிலும் தற்போது அனைத்து வீடுகளிலும்...



