மலையகத்தில் குருடர்களே அரசியல் செய்கின்றனர் – ரமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு

0
" கண்கள் இருந்தும், பார்வையற்றவர்களாக வலம்வரும் சில அரசியல்வாதிகளே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். இப்படியானவர்களுக்கு சொல்லில் அல்லாமல் நாம் செயல்கள் ஊடாகவே பதிலளித்துவருகின்றோம்." - என்று இலங்கைத்...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம்

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் (20.02.2022) இன்று ஆரம்பமானது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கூட்டுறவுச்...

மலையக மக்கள் அநாதவராக்கப்பட்டுள்ளனர் – எம். உதயகுமார் எம்.பி தெரிவிப்பு

0
" மலையக மக்களின் இதயத்துடிப்பை அறிந்த தலைவர்கள்தான் சஜித் பிரேமதாசவும், பழனி திகாம்பரமும். எனவே, இவர்கள் இருவரும் இருக்கும் ஆட்சியில்தான் நிச்சயம் மாற்றம் வரும். எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும்."...

அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்

0
அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறியினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை...

சுற்றுலா பயணி உயிரிழப்பு-விசாரணை தொடர்கின்றது

0
பதுளை, எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த செக் குடியரசைச் சேர்ந்த...

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய தவறிய முன்னணி நடிகர்கள்

0
தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தமிழ் சினிமா...

உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்

0
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று  ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும்...

மாணவர்களின் திறன் அபிவிருத்திக்கான “ஸ்மார்ட் வகுப்பறை” அங்குரார்ப்பண நிகழ்வு!

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியும் சேவ் த சில்ட்ரன் அமைப்பின் நன்கொடையுடன் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணினி ஆய்வு கூடம் வைபவ ரீதியாக பிரவுன்ஸ்விக் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்ட நிலையத்தில் அங்குரார்ப்பணம்...

எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களுக்கானத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் – உதய கம்மன்பில

0
எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களுக்கானத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலை காணப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

சாமிமலையில் வேன் விபத்து – ஐவர் படுகாயம்! (படங்கள்)

0
மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்றிரவு 11.45 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஐவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...