‘எரிபொருள் விலையை உடன் அதிகரிக்கவும்’
எரிபொருள் விலைகளை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில்:
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டம் ஈட்டும் நிறுவனமாக...
இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம்
இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் நடிகர் பார்த்திபனின் ’ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்தோனேஷியவின் ’பஹாசா’ மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு...
கொவிட் தொற்றால் 27 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 27 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி
ஹொரணை - கந்தான பகுதியில், பெண்ணிடம் இருந்து சிறுவனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர்...
ஏப்ரல் மாதம் வரை நீர் மின்சாரத்தை பாதுகாக்க வேண்டும் – மின்சார பொறியியலாளர் சங்கம்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில், நீர் மின்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கிடைக்காவிட்டால், உரிய முறையில் இயங்க முடியாமல்போகும்.
ஏப்ரல் மாதமளவில் மழை...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 287 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 287 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,329 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் வேகமெடுக்கும் ‘ஒமிக்ரோன்’!
எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
மருந்துவகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா, சீனாவில் இருந்து பெற நடவடிக்கை!
நாட்டில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர்...
வாசுவுக்கு அழைப்பு விடுத்தார் பஸில்!
“ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுங்கள். தொகுதி அமைப்பாளர் பதவியை தருகின்றேன்.”
இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் பஸில் ராஜபக்ச.
ஆளுங்கட்சி குழுக்கூட்டத்தின்போது,
“இரத்தினபுரி மாவட்டத்தில், எனது...







