கொவிட் தொற்றால் 31 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 31 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

பஸ்ஸுடன் கார் மோதி விபத்து

0
கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான பாதையில் அம்பகமுவ பிரதேசத்தில் காரொன்று இ.போ.ச பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய நிலையில் கோதுமை மா – கொழும்பில் விசேட கலந்துரையாடல்’ (படங்கள்)

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய முறையில் கோதுமை மா வழங்குவது தொடர்பில் பிரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றது. தோட்ட வீடமைப்பு...

படல்கம விவகாரம்:தாய்க்கு விளக்கமறியல்

0
படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் நீதிமன்றில்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 373 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 373 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 594,348 ஆக அதிகரித்துள்ளது.

‘எனது வெற்றிக்காக தியாகங்களை செய்தவரே மங்கள’ – மஹிந்த புகழஞ்சலி

0
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து இன்று (11) நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை " இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக்...

கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டு! நீதிமன்றத்தின் அறிவிப்பில் அதிர்ந்த கணவர்

0
சட்டபூர்வமான மனைவிக்கு குழந்தைகளையும், சொத்துக்களையும் எடுத்துச் செல்லும் உரிமை மனைவிக்கு உண்டு என்று கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் 20 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுடன் தப்பிச் சென்றுவிட்டதாக கணவர்...

ஒசுசல ஊடாக இலவச மருந்து

0
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இதனால்...

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...

கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடிப்பு – பாகிஸ்தானில் கொடூரம்

0
கருவுற்ற பெண் குழந்தையை ஆணாக மாற்றுவதாகக் கூறி கர்ப்பிணி பெண் ஒருவரின் தலையில் ஆணியால் அறைந்த ஒருவரை பாகிஸ்தான் பொலிஸார் தேடி வருகின்றனர். நெற்றியில் இரண்டு அங்குலம் அளவுக்கு ஆணி பாய்ந்த நிலையில் பெஷாவர்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...