லொறி மோதி மான் பலி

0
பண்டாரவளைப் பகுதியின் கோணமுட்டாவை என்ற இடத்தில் பெண் மாணொன்று லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர், வனஜீவி திணைக்களத்திற்கு அறிவித்தார். இதையடுத்து வனஜீவி திணைக்கள உத்தியோகத்தர்கள் விரைந்து இறந்த மானை மீட்டுச்சென்றனர்.

‘சர்வாதிகார ஆட்சி’ – விளாசித் தள்ளுகிறார் சந்திரிக்கா

0
" ஆபிரிக்காவிலுள்ள சில ஏகாதிபத்திய நாடுகளில் நடப்பதுபோல்தான் தற்போது இலங்கையிலும் நடக்கின்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் விமர்சித்துள்ளார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்...

ரயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை!

0
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலத்தன்ன ( ஒத்தக்கடை ) பகுதியிலுள்ள ரயில் கடவையின் அருகில் நின்று கொண்டிருந்த 48 வயதுடைய பெண்ணொருவர் , பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின்...

ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களை மறந்தது ஏன்? வடிவேல் சுரேஷ்

0
அரச ஊழியர்களுக்கு அரசு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடிவேல் சுரேஷ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். தொழிலமைச்சர் நிமல் சிரிபால டி...

கொரோனா தொற்று உறுதியான 829 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 829 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 598,536 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை.. வெளிவந்த அடுத்த ஷாக்கிங் செய்தி

0
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இவர்களின் விவகாரத்து செய்தி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது....

கொவிட் தொற்றால் மேலும் 12 பேர் மரணம்!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

கொழும்புக்கு டெல்லி தொடர்ந்தும் நேசக்கரம்

0
எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் உதவியாக இந்தியா வழங்கியுள்ளது இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது இலங்கை வெளிவிவகார அமைச்சர்...

ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா

0
இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில்...

கொரோனா தொற்றிலிருந்து 131 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 131 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,637 ஆக அதிகரித்துள்ளது.

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...