அரசை விமர்சிக்கும் அமைச்சர்களுக்கு நாமல் ‘சிவப்பு எச்சரிக்கை’!

0
" ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசை விமர்சித்துள்ள ஏனைய அமைச்சர்கள் குறித்தும் எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் முன்னெடுக்கப்படும். அமைச்சரவை...

” எனது கட்சி உறுப்பினர்கள் ரணிலுடன் உறவு” – மைத்திரி பகீர் தகவல்!

0
”நல்லாட்சியின்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது கட்சி அமைச்சர்கள்கூட ரணிலுடன் உறவாடினர்.” – என்று கவலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்ய தயாராகும் டுபாய்

0
உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க...

கோதுமைமா மட்டும் மலையக மக்களின் பிரச்சினை? திலகர் கேள்வி

0
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா விற்பனை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்து உள்ளது. மலையக மக்களின் பிரச்சினையை கோதுமை மாவுக்குள்ளேயே மட்டுப்படுத்தும் அரசாங்கங்களின் போக்கு மாற வேண்டும். மலையகப்...

துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை

0
கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொரள்ள பகுதியில் வைத்து கடுவலை பொலிஸாரினால் அவர் இன்று...

பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

0
பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, Omicron வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றமடைந்து உருமாறியது. தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில்,...

‘சுசில் பிரேமஜயந்த மலையக மக்கள் சார்பில் எனக்கு ஆதரவாக பேசியவர்’ – மனோ

0
“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில் "நுவரேலியாவில் புதிய சபைகள் இப்போது...

‘தோட்டத் தொழிலாளர்கள் என்போர் அரச ஊழியர்கள் அல்லர்’ – ஜீவன்

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்." - என்று இலங்கைத்...

சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிர்க்கட்சி அழைப்பு!

0
" ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்." இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தரவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...