கொவிட் தொற்றால் மேலும் 17 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(26) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

சருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்

0
தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.   வறண்ட சருமத்திற்கு முகம் மிகவும்...

பதவியில் மாற்றம் வருகிறது : ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

0
ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்படும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் பின்னர் மதிய போசனத்தில் தேசிய பத்திரிகை ஆசிரியர்கள் சிலருடன் நடந்த சிநேகபூர்வமான கலந்துரையாடலின் போது...

தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை இன்று முதல்

0
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொருட்களை விடுவிப்பதற்கான பட்டியல் இன்று மத்திய வங்கியிடம் கையளிக்கப்படும்...

கிம்புலாபிட்டிய பகுதியில் விமான விபத்து

0
பயணிகள் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானத்தை தரையிறக்க விமானி...

நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களில் சிக்கல்-உபுல் ரோஹன

0
நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களின் துல்லியத்தன்மையில் சிக்கல் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கடந்த வார இறுதியில் மக்களின்...

நேர்மையுடன் செயற்படுங்கள் – சமாதான நீதவான்களுக்கு அரவிந்தகுமார் அறிவுரை

0
தொழில் செய்கின்ற போதிலும், தொழிலிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையிலும், மனதிற்கு திருப்தியினை ஏற்படுத்துவது சமாதான நீதவான் நியமனங்களாகும். அத்தகைய இப் பதவிகளை, மிக மிக நேர்மையுடன், முன்னெடுக்க வேண்டுமென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற...

அடிமை சாசனத்தை இ.தொ.கா. ஆதரிப்பது ஏன்? மலையக மக்கள் முன்னணி விசனம்

0
மலையக மக்களின் அடிமை விலங்காக இருந்த கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பதற்கு காரணம் தொழிலாளர்களின் நன்மை கருதியா? அல்லது தொழிற்சங்கங்களின் நன்மை கருதியா? ஏன்ற கேள்வி...

தயாசிறியின் அறிவிப்பு குறித்து சுதந்திரக்கட்சி ‘பல்டி’!

0
" ஜே.வி.பியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட அறிவிப்பானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல." - என்று இராஜாங்க அமைச்சர்...

ராஜினாமா கடிதம் ஏற்பு – புதிய பதவியும் தயார் நிலையில்!

0
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது. அரசுக்கு சார்பான ஊடக வலையமைப்பொன்றின் இணையத்தளம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய ஜனாதிபதி செயலாளராக,...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...