’உற்பத்தி கூடினாலேயே பொருள் விலை குறையும்’
உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்தால் மட்டுமே பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொரோனா பேரழிவை அடுத்து இலங்கை உட்பட உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார மந்தநிலையால்...
நல்லை ஆதீனத்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!
கந்த சஷ்டி தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள திருஞானசம்மந்தர் மடத்தில் நல்லை ஆதீனத்தை இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்து ஆசிப்பெற்றார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவினால்...
தங்க விலையிலும் கணிசமான மாற்றம் !
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒருவாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை தங்க ஒரு அவுன்சின் விலை 30 டொலர்களால் அதிகரித்துள்ளதுடன், மீண்டும் வெள்ளிக்கிழமையன்று 23 சதவீதத்திலிருந்து ...
கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(06) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...
நாட்டில் மேலும் 458 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...
சீமெந்து விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
டோக்யோ சுபர் மற்றும் நிப்பொன் சீமெந்து ஆகிய சீமெந்து வகைகளின் 50 கிலோ எடையுடைய மூடையின் அதிகபட்ச சில்லறை விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டோக்யோ சிமென்ட் (கம்பனி) லங்கா பி.எல்.சி. நிறுவனம்...
பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டாரா பிரபு தேவா?
பிரபுதேவா நடனக் கலைஞர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதையும் தாண்டி நடிப்பு, இயக்கம் என்று தன் திறமையை நிரூபித்து வருபவர். பாலிவுட்டில் சென்று தென்னிந்திய இயக்குனராக தன் முத்திரையைப் பதித்தவர். நயன்தாராவின் வருகைக்குப்பின் அவரது...
பி.சி.ஆர் சோதனைக்கு பயன்படுத்தப்படும் சாதன கொள்வனவில் 125 மில்லியன் ரூபா மோசடி
பி.சி.ஆர் இயந்திரத்தில் சோதனை நடாத்துவதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்களை கொள்வனவு செய்வதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனங்களை கொள்வனவு செய்வதில் சுமார் 125 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம்...
மோட்டாா் வாகனம் பதிவு செய்யும் திணைக்கள அதிகாரியொருவர் கைது
மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
3 மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தமை மற்றும் ஆவணங்களை அச்சிட்டமை போன்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, குருநாகலை மற்றும் காலி ஆகிய 8 மாவட்டங்களுக்கே...








