மேலும் 71 பேர் சிக்கினர்!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 71 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று காலை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்...
‘அரசிலிருந்து வெளியேறுங்கள்’ – சு.கவுக்கு மீண்டும் எச்சரிக்கை
" அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்வதைவிட, வெளியேறி அரசியல் செய்யுங்கள்." - இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.
அத்துடன், விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் செயற்படுவதாக...
உத்தேச புதிய அரசமைப்பு விரைவில் ஜனாதிபதியிடம்
புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" புதிய அரசியலமைப்பை...
இந்தியாவிலிருந்து கொள்வனவுக்காக கோரப்பட்ட திரவ நனோ நைதரசன் உரம் நாட்டை வந்தடைந்தது
இந்தியாவிலிருந்து கொள்வனவுக்காக கோரப்பட்ட 3.1 மில்லியன் லீற்றர் நனோ நைதரசன் திரவ உர தொகுதியில் முதல் தொகுதியான ஒரு இலட்சம் லீற்றர் இன்று (20) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவை...
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
7,096 சுற்றுலா பயணிகள் குறித்த...
5 ஆண்டுகள் பதவி முக்கியமா, மக்கள் தேவைக்கான சேவை முக்கியமா? ஜனாதிபதியின் திட்டம் வெளியானது..
நாட்டுக்கும் மக்களுக்கும் தவறிழைத்து ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருப்பதைவிட மக்களுக்கு தேவையானதை செய்துவிட்டு நாளை வீட்டுக்கு செல்வதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கமென ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று...
45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்
பொதுவாக 90-ஸ் கிட்ஸ்களுக்கு பெண் கிடைப்பது இல்லை என்று, சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகள் உலா வந்த வண்ணம் உள்ளது.
இத்தகைய நிலையில் 45 வயதான ஒருவரை, 25 வயது இளம்பெண் திருமணம் செய்த...
‘தேர்தல்முறை மாற்றத்தின் பின்பே மாகாணத் தேர்தல்’
சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் உட்பட விகாதாசார தேர்தல் முறைமையிலுள்ள சாதகமான விடயங்களை பாதுகாத்துக்கொண்டே தேர்தலை முறைமை மாற்றியமைக்கப்படும் - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
‘தங்க பிஸ்கட்’ கடத்தல் முறியடிப்பு – பெறுமதி எவ்வளவு தெரியுமா?
சுமார் 07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளசந்தேக நபர் கட்டுநாயக்க விமான...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி விருந்துபசாரம்! – 24 பேர் மாட்டினர்; 22 பேர் தப்பியோட்டம்
குருநாகல், ரம்பவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் பங்கேற்ற 24 பேரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 12 மதுபான போத்தல்கள், வெற்றுமதுபான போத்தல்கள் மற்றும் 1,75,000 ரூபா பணம் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
முகத்தளப்புத்தகத்தினூடாக...



