கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் போராட்டம் முன்னெடுப்பு!

0
வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட் டத்துக்கு எதிராக நெடுங்கேணி யில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் உணர்வெழுச்சி யுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நெடுங் கேணி பஸ் நிலையம்...

குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு!

0
குளவிக்கொட்டு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிவனொளிபாதமலைக்கு யாத்திரை வந்த எம்பிலிபிட்டியவை சேர்ந்த 20 வயது உடைய இளைஞன், 19 வயது யுவதி...

ஐ.தே.க., மொட்டு கட்சி இணைவு சாத்தியமா?

0
“ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எமது கட்சிக்கிடையில் கொள்கை வேறுபாடு காணப்படுகின்றது. எனவே, இணைந்து பயணிப்பது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர்...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

0
இலங்கை நாடாளுமன்றம்  நாளை (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலையில், இந்த அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

இலங்கைக்கான பாதீட்டு உதவியை அதிகரித்தது இந்தியா

0
2026-27 பாதீட்டில், இலங்கைக்கான பாதீட்டு உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக ( 43.6 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 3 பில்லியன் இந்திய ரூபாவாக...

ஆறுதல் வெற்றி கிட்டுமா? நாளை 3ஆவது டி20 போட்டி!

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை (03) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியையேனும் இலங்கை பெற வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள...

மரக்கறி விலைப்பட்டியல் (02.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க டக்ளஸ் பச்சைக்கொடி!

0
"இணைந்து பயணிக்கத் தமிழ்க் கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தால், அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்." - என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தமிழ் மக்களின்...

ஈரான்மீது கை வைத்தால் பிராந்திய போர் வெடிக்கும்!

0
“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும்’ இவ்வாறு ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் நடைபெற்ற மக்கள்...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...