6.5 ஓவர்களில் 100 ஓட்டங்கள்:இந்திய அணி சாதனை!
T20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணி புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. T20 உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களை கடந்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
நமீபியா தேசிய கிரிக்கெட்...
முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்
கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையில் அதன் விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை இன்று (13) சந்தித்தார்.
தற்போதைய அரசாங்கத்தால் சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கும் சம்புத்த சாசனத்திற்கும் செய்து வரும் பழிவாங்கல்கள், அகௌரவங்கள் தொடர்பிலும்,...
சிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று காலமானார். மரணமடையும் போது அவருக்கு 91 வயதாகும்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஜயவர்த்தனபுர கோட்டை நகரில் அமைந்துள்ள அவரது...
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா சிம்பாப்வே?
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (13) மூன்று முக்கியமான லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
தொடரின் அடுத்த கட்டத்திற்கான தகுதி வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக அணிகள் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முதல் போட்டியாக...
பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி வெற்றிபெறும் சாத்தியம்!
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் உள்ளது.
ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை அக்கட்சி நெருங்கிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவி ஏற்பார் என...
மரக்கறி விலைப்பட்டியல் (13.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிபந்தனைகளுடன் மலையகக் காணி உரிமையையும் இணைக்கவும்!
இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வரிச்சலுகையைத் தனது கட்சி ஆதரிக்கின்றது என்றும், எனினும் இந்த முன்னுரிமைச் சலுகையானது மலையகத் தமிழர்களின் காணி உரிமை மற்றும் கண்ணியமான குடியுரிமை உரிமைகளை உறுதிப்படுத்தும் நிபந்தனைகளுடன்...
சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு சாவகச்சேரியில் பெப்ரவரி 22ஆம் திகதி
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்துச்...
இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ADB உறுதி!
இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியது
- மத்திய மலைநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தல்.
இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய...













