மக்கள் வரிசையில் நின்று இறந்த ஒரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட இடமளியேன்
மக்கள் வரிசையில் நின்று இறந்த ஒரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட இடமளிக்க மாட்டேன்
- கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் ஆறு எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி...
காட்டாட்சி முடிந்துவிட்டது! இனி சட்டத்தின் ஆட்சிதான்!!
யாழ். வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டுத் தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்தப் பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அமைச்சர்...
அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும்: ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களுக்கு முடிவு கட்டப்படும்!
இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க...
பிரதமர் மோடிக்கு ஆசிவேண்டி சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நுவரெலியா, சீதாளிய சீதை அம்மன் ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
ஐஸ், கஞ்சாவுடன் இளைஞர்கள் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது!
ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கினிகத்தேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய கினிகத்தேன பிளாக்வாட்டர் பகுதியில் குறித்த ஆட்டோவை...
ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: பாடம் புகட்ட அரச ஊழியர்களுக்கு சஜித் அழைப்பு!
ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: பாடம் புகட்ட அரச ஊழியர்களுக்கு சஜித் அழைப்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பெரும் ஆணையைப் பெற்றுத் தந்த அரசாங்க ஊழியர்கள், அரசாங்கத்தாலேயே தற்போது கைவிடப்பட்டுள்ளனர்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவும்: நாமல் வலியுறுத்து!
" ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை கட்டம், கட்டமாக நீக்குவதைவிட, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துசெய்வது மேலானது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
"...
தேசிய தீபாவளி பண்டிகை இம்முறை ஹட்டனில்!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை அக்டோபர் 20 ஆம் திகதி நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நுவரெலியா...
மஹிந்தவின் அரசியல் செல்லாக்காசு: இனி என்.பி.பி. சூறாவளியே வீசும்!
" நாட்டில் தற்போது தேசிய மக்கள் சக்தி சூறாவளியே வீசுகின்றது. ராஜபக்சக்களின் அரசியல் இந்நாட்டில் செல்லாக்காசாகிவிட்டது." - என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி அல்லது வேறு சூறாவளி...













