மஹிந்த ஆட்சியில் போருக்கு முடிவுகட்டப்பட்டதால்தான் இன்று கச்சத்தீவு செல்ல முடிகிறது: நாமல்!

0
" மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சுதந்திரமாக கச்சத்தீவு செல்கின்றார். எனவே, படையினருக்காக ஜே.வி.பியும் குரல் கொடுக்க வேண்டும்." - என்று நாமல் ராஜபக்ச...

செம்மணி விவகாரத்தை திசை திருப்பவா யாழில் சர்வதேச மைதானம்?

0
  செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். 'வடக்கிலுள்ள புதைகுழிகளை மூடி மறைப்பதற்காகவே யாழ்ப்பாணத்துக்கு வந்து அபிவிருத்தி...

மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

0
சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் 48 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் பதிவான குனார் மாகாணத்தின் பாதிக்கப்பட்ட அதே பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவில்...

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ம.ம.மு. வலியுறுத்து!

0
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை நீக்கி, அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே....

ரணில், சஜித் சங்கமத்தையே மக்கள் விரும்புகின்றனர்!

0
ஐக்கிய தேசியக் கட்சியும், தமது கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்றே ஆதரவாளர்கள் கருதுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்

0
தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ். மருதனார்மடத்தில் நடைபெற்றது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள...

கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்போம்: ஜனாதிபதி

0
  பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும்...

செம்மணியில் மேலும் 4 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...