ஒரே முறையில் பணயக்கைதிகளை விடுவித்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் பச்சைக்கொடி!

0
நிலையான போர் நிறுத்தத்துக்காக எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கும் பரிந்துரையை ஹமாஸ் முன்வைத்துள்ளது. இரண்டாம் கட்ட காசா போர் நிறுத்தம் தொடர்பான தனது திட்டத்தை வெளியிடும் வகையில் ஹமாஸ் பேச்சாளர் இந்த தகவலை...

ரயில் மோதி 5 காட்டு யானைகள் பலி!

0
மட்டக்களப்பு - கொழும்பு ரயில் மார்க்கத்தில் கல் ஓயா பகுதியில் காட்டு யானைக் கூட்டத்துடன் மீனகயா கடுகதி ரயில் மோதி தடம்புரண்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது 5 யானைகள்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்பு

0
டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல்...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 10 பேர் கைது!

0
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடிபட்ட 10 இந்திய மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 10...

மலையக மக்களின் பல பிரச்சினைகளுக்கு பாதீடு ஊடாக தீர்வு!

0
மலையக மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக வரவு செலவு திட்டத்தில் 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் வீட்டுத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து பூரணப்படுத்தும். அதேபோன்று...

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு: பதில் பொலிஸ்மா அதிபர் கூறுவது என்ன?

0
நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற...

நீதிமன்றத்துக்குகூட பாதுகாப்பாக செல்ல முடியாதெனில் நாட்டின் நிலை?

0
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். இதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற...

இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா முழு ஆதரவு!

0
கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ , சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (18) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பில்...

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!

0
கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) பிற்பகல் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். 34 வயதான...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...