வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

0
கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 சம்பளம்!

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் 2 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது." - என்று தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ்...

” தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம்”- இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்!

0
  " மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்." - என்று வெளிவிவகார அமைச்சர்...

தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம்

0
அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையையே கொண்டு வந்தனர். அதன்மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்!

0
குறைந்தபட்ச வேதனம் அதிகரிக்கப்படுவது போலவே மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 'அரசாங்கம் பாராளுமன்றத்தில் இன்று முன்வைத்த கட்டளைச் சட்டத்தின் ஊடாக வேலையாட்களுக்கான...

ஒபாமாவை சீண்டும் ட்ரம்ப்!

0
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை கைது செய்து, சிறையில் அடைப்பது போன்ற ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ வை, தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ளார். 'யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது' என துவங்கும்படி...

விமான விபத்தில் பலினானோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பங்களாதேஷில் துக்கம் அனுசரிப்பு

0
பங்களாதேஷ் விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மதியம் 1:06 மணிக்கு எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் புறப்பட்டு...

தேஷபந்து தென்னகோன் குற்றவாளியென அறிவிப்பு!

0
  பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என விசாரணைக்குழு குழு அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள்...

இனப்பிரச்சினைக்கு தீர்வு: வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்து!

0
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு என்பன தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...