தமிழ் பேசும் மக்களுக்காக 6 அரசியல் கட்சிகள் சங்கமம்

0
தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய கூட்டணி: காணி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண தீர்மானம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு...

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு!

0
 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு...

மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு: 20 தொழிலாளர்கள் பாதிப்பு

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சீக் தோட்டப் பிரிவில் இன்று (13) மதியம் ஏற்பட்ட குளவிக்கொட்டுத் தாக்குதலில் 20 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டப் பகுதியில் பெண் தொழிலாளர்கள்...

“இஸ்ரேலின் முற்றுகையைத் தகர்த்து காசாவுக்குச் சென்ற ஒரே அரபுத் தலைவர்”

0
கத்தாரின் ‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி ஞாயிற்றுக்கிழமையன்று காலமானதைத் தொடர்ந்து, பாலஸ்தீன மக்களுடன் அவர் கொண்டிருந்த ஒற்றுமையும் ஆதரவும் அவரது தலைமையின் மிக முக்கியமான மரபுகளில் ஒன்றாக...

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு: மலையக கட்சிகள் மௌனம்

0
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நீர்கொழும்பு...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

12 நாட்களுக்குள் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு டெங்கு: மத்திய மாகாணத்திலும் அதிகரிப்பு

0
இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் மாத்திரம் 13,293 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் 12 வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 68, 672...

கம்பளையில் பாடசாலை காணியில் பாதாள அறை: விசாரணை முன்னெடுப்பு

0
கம்பளை நகரில் அமைந்துள்ள பௌத்த வித்தியாலய வளாகத்தில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு கட்டமாகச் சிரமதானப் பணிகள் நடைபெற்றன. இதன் போது, பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை கழிவுநீரை வெளியேற்றுவதற்காக மைதானத்திற்கு அருகில் குழி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...