இந்தியாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா !

0
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தியாவில் 5 ஆயிரத்து 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி...

வாய் தாடை உடையும் அளவுக்கு மாணவியை தாக்கிய ஆசிரியர்: அக்கரப்பத்தனை பகுதியில் கொடூரம்!

0
வாய் தாடை உடையும் அளவுக்கு மாணவியை தாக்கிய ஆசிரியர்: அக்கரப்பத்தனை பகுதியில் கொடூரம்! அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த மாணவி வீட்டுப் பாடம்...

சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள கொள்கலன் விவகாரம்: சிஐடி விசாரணை!

0
சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை  விடுவிக்குமாறு அரசாங்கம்  ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை.   மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என்று  அமைச்சர் பிமல்  ரத்நாயக்க தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...

கொள்கலன்களில் இருந்தது புலிகளின் ஆயுதங்களா? மொட்டு கட்சி கேள்வி

0
கொள்கலன்களில் இருந்தது புலிகளின் ஆயுதங்களா? மொட்டு கட்சி கேள்வி “கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்தனவா அல்லது அதற்கு இருந்தவை எவை என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா...

புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்கா அதிர்ச்சி

0
‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ்....

கொழும்பில் ஆட்சியை பிடிக்க பிரதான இரு கட்சிகளும் கங்கணம்!

0
கொழும்பு மாநகரசபையில் தமது கட்சியே ஆட்சியமைக்கும் என ஆளுந்தரப்பும், பிரதான எதிரணியும் அறிவித்துவருவதால் கொழும்பு அரசியல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள 341 உள்ளுராட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபை பிரதான சபையாகக் கருதப்படுகின்றது. இம்முறை நடைபெற்ற...

அதிகாரத்தைக் கைப்பற்ற சகல சபைகளிலும் தமிழரசுக் கட்சி போட்டி!

0
"நிர்வாகங்களைப் பகிர்ந்து கொள்வது சம்பந்தமாகச் சில கட்சிகளோடு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த வடக்கு, கிழக்கில் மற்றைய சபைகள் அனைத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மேயர், தவிசாளர் பதவிகளுக்கு வேட்பாளர்களை முன்மொழியும்." -...

மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

செம்மணி மனிதப் புதைகுழி குற்றப் பகுதி!மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு அனுமதி!!

0
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி - சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. இதேநேரம், குறித்த பகுதி...

வட்டுவாகல் பாலம்: நிர்மாணப் பணி ஆகஸ்டில் ஆரம்பம்!

0
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். "...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...