ஹட்டன் கார்பெக்ஸ் கல்லூரி: இரு நாட்கள் விடுமுறை!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கார்பெக்ஸ் கல்லூரிக்கு இன்றும் (02), நாளையும் (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அடை மழை மற்றும் கடும் காற்றால் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் பாடசாலையின் கூரைகளுக்கு கடும்...
கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்வில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” என குறிப்பிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள...
தோட்ட இளைஞன்மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம்!
அவிசாவளை, எலிஸ்டன் தோட்ட பகுதியில் இளைஞர் ஒருவர்மீது தோட்ட கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வைக்காதே வைக்காதே ஆலயத்தின் மீது கால் வைக்காதே! அடிக்காதே...
‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’ – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தாய்வான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா உரையாடலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சீனா இந்த எச்சரிக்கையை...
கட்சி முடிவை மீறினால் பதவி பறிப்பு
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியின்போது கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற...
புடவை வர்த்தகப் போர்வையில் போதைப் பொருள் வியாபாரம்: இளைஞன் கைது!
புடவை வர்த்தகம் என்ற போர்வையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ள இளைஞர் ஒருவரை, ஏழு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வியாங்கொடை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நைவல பிரதேசத்தில் வைத்து மேற்படி...
வெளிநாடுகளிலிருந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களைக் கைது செய்யக்கூடாது!
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்துவரும் புலம்பெயர் இலங்கையர்களைக் கைது செய்யக்கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய...
மாநகர முதல்வராகிறார் அதாஉல்லா!
அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாஉல்லா அஹமதுலெவ்வை மரைக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வமான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த 2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, நாடு முழுவதுமுள்ள...
ஆஸ்திரேலிய துணை பிரதமர் இலங்கை விஜயம்!
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், நாளை 03 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு...













