மலையகத்தில் கடும் மழை: நீர்த்தேக்கங்களின் நீட்மட்டம் அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்தேக்கத்தின் நீர் மட்டும் வெகுவாக உயர்ந்து உள்ளது. மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண கொடுப்பனவை வழங்க வேண்டும்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 350 ரூபா நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். அரசாங்க ஊழியர்களுக்கு...

மொட்டு கட்சியின் ஆதரவு ரணிலுக்கே!

0
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கும் என்று அக்கட்சி உறுப்பினரான அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்காவிட்டால்...

மலையக மறுமலர்ச்சியில் ஜனாதிபதி அதிக கவனம்!

0
சில தொழிற்சங்கங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு நாட்டில் அராஜக நிலையை தோற்றுவிப்பதற்கு முற்படுகின்றன. இத்தகைய தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் கீழ்...

ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது ஸ்பெயின்

0
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியனானது. 17ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் கடந்த மாதம 14 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவடைந்தது. 24 அணிகள்...

தேர்தல் களத்தையே மாற்றப்போகும் சம்பவம்

0
அமெரிக்காவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் மீது தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூட்டில் டிரம்பின்...

மரக்கறி விலைப்பட்டியல் (15.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 15 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இலங்கையர் என்ற அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது!

0
“மலையகத் தமிழன்” என்பது எனது அடையாளம், ஆனால், நான் ஒரு இலங்கையன். அந்த அடையாளத்தை என்னால் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...

இன்றைய வானிலை எப்படி?

0
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (15) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...