ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு மறியல்

0
அம்பாறை , திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான்...

ஜாம்பவான்களின் இறுதி ஆட்டம்

0
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் நாளை (03) டொராண்டோவில் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இப்போட்டி அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் குரோஷியாவின் அனுபவமிக்க...

காசா போர் தொடங்கி 1000 நாட்கள்: 90 சதவீமான பகுதி அழிவு

0
காசா முனையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், முற்றுகையிடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் 80 சதவீதப் பகுதியை இஸ்ரேலியப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா மீதான இஸ்ரேலின் போர்...

கொங்கோவை மரணபூமியாக்கும் எபோலா: 438 பேர் உயிரிழப்பு

0
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா தொற்றினால் நிகழ்ந்த உயிரிழப்புகள் 400 ஐ கடந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக...

இலங்கையின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்க சீனா தயார்

0
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா மேலும் கூடுதலான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 105 ஆவது ஆண்டு நிறைவைக்...

ஊழல்வாதிகளின் கூக்குரலுக்கு அடிபணியோம்

0
கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று பிரதி அமைச்சர்...

சிறைச்சாலையைக் காண்பித்து நாமலின் அரசியல் பயணத்தை முடக்க முடியாது

0
“ நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்த ராஜபக்சவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து , அச்சுறுத்தி அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி...

விவசாயிகளை அவமதித்துவிட்டது அரசு: சஜித் சீற்றம்

0
" இன்று விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்கு இந்த அரசாங்கமே காரணம்!. இது போதாதென்று, விவசாயிகளின் தலைமுறையினரையும் மிகக் கேவலமாக பேசி இந்த அரசாங்கம் அவர்களை ஏளனப்படுத்தியும் வருகிறது." என்று...

ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

0
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த வாரம் கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் ஷெரீப் ஜூலை 3 முதல் 5 ஆம் தேதி வரை...

இலங்கை ‘உயர்-மத்திய-வருமான’ நாடாக முன்னேற்றம்: உலக வங்கி அறிவிப்பு

0
இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளிய மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தீவு தேசம் மீண்டும் 'உயர்-மத்திய-வருமான' (upper-middle-income) நாடாக அந்தஸ்தைப் பெற்றுள்ளது. உலக வங்கி நேற்று வெளியிட்ட...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...