ஹட்டனில் காட்டுத் தீ – பல ஏக்கர் எரிந்து நாசம்!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத விசமிகளால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து நாசமாகின. இதனால் இலங்கைக்கே உரித்தான அரிய வகை உயிரினங்கள்,...
வட்டவளையில் ரயில் தடம்புரள்வு – மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு!
வட்டவளை பகுதியில் ரயில் தடம் புரண்டத்தில் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டியவில் இருந்து இன்று பிற்பகல் 3.00 அளிவில் நானுஓயா நோக்கி பயணித்த சரக்கு ரயிலே, மேல் வட்டவளைக்கும் - ரொசல்லவுக்கும் இடையில்...
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி – புப்புரஸ்ஸ பகுதியில் சோகம்!
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீகே பகுதியில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.
வறுமையால் மின் கட்டணம் செலுத்தாததால், இவரின் வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அயல் வீடுகளில் இருந்தே மின்...
ஹப்புத்தளையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது!
ஹப்புத்தளை, விகாரகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை, கல்கமுவ, மஹரகம, பண்டாரவளை, அடம்பிட்டிய, வெவெல்தெனிய, மாகொல மற்றும்...
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை – நாடாளுமன்றில் இன்று வெளியான அறிவிப்பு…!
“ மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.” – என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை...
யானையா, மொட்டா ? இம்முறை எந்த கூட்டுக்குள் ‘சேவல்’?
தமது கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில் இணையுமாறு மூன்று பிரதானக் கட்சிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளன என்று அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த ராஜபக்ச...
நுவரெலியாவில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்தும் இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை ஊழியர்கள் இன்று புதன் கிழமை (07) மதிய உணவு...
மகன்மாரை தாக்கி கொடுமைப்படுத்திய தந்தை கைது!
கொட்டகலை, பத்தன பகுதியில் தமது இரு மகன்மாரை கடுமையாக தாக்கி – கொடுமைப்படுத்திய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளமை பொலிஸார் 'மலையக குருவி'யிடம் உறுதிப்படுத்தினர்.
லிந்துலை, நாகசேனை...
அவிசாவளை வெடி விபத்தில் மஸ்கெலியாவை சேர்ந்த குடும்பஸ்தரே பலி!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதொல பிரதேசத்தில் பழைய இரும்புகளை சேகரிக்கும் நிலையத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா, கிலென்டில்ட் தோட்டத்தை சேர்ந்த 49...
அயரி தமிழ் மகா வித்தியாலத்தில் 503 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ராமசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது.
" Wisdom For Asiya...













