நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

0
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் பிரதான...

நூல்கந்தூரயில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

0
சீரற்ற காலநிலையால் மரம் முறிந்து விழுந்ததில் ஹேவாஹெட்ட - தெல்தோட்டை பிரதான வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஹேவாஹெட்ட - தெல்தோட்டை பிரதான வீதியில் நூல்கந்தூர பகுதியிலேயே மரம் முறிந்து விழுந்துள்ளது. பிரதான வீதியில் மரம்...

சீரற்ற காலநிலையால் ஏழு பேர் பலி: 45,344 பேர் பாதிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். 18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 197 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12...

ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கு ஆப்பு!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தம் மீளாய்வுக்குட்படுத்தப்படும். அவர்களுக்கு அந்த தொகையை வழங்கமுடியாவிட்டால் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, அதனை செய்யக்கூடிய தரப்புக்கு வழங்கப்படும்...

ராகலையில் மரம் முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி

0
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

நுவரெலியாவில் கடும் காற்று: பல வீடுகள் சேதம்

0
நுவரெலியா, கந்தப்பளை பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.குறித்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நாட்டில் அதிகமான இடங்களில் கடும் காற்று வீசுவதுடன், மழை பெய்துவருகின்றன. இந்நிலையில் நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால்...

பஸ் மோதி மாணவி பலி: கம்பளையில் சோகம்

0
கம்பளை பொலிஸ் வலயத்துக்குட்பட்ட பகுதியில் பஸ் மோதி பாடசாலை மாணவியொருவர் பலியானியுள்ளார். இன்று காலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் வைத்து மாணவிமீது...

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

0
பலாங்கொடை, ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...

நாகசேனையில் மரக்கிளை முறிந்து விழுந்து வீடு சேதம்

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டில்லுகுற்றி தோட்டத்தில் கடும் காற்று காரணமாக வீடொன்றின்மீது பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது. நேற்று (21) மாலை 04 மணியலவில் இடம்பெற்ற இந்த அர்த்தத்தில்...

இரத்தினபுரி மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததில் அறுவர் காயம்

0
இரத்தினபுரி, கொல்லகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின்மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், பலாங்கொடை ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மேலும் ஒரு வீடுமீது மரம்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...