வேரோடு சாய்ந்து விழுந்தது மரம்- டிக்கோயாவில் இரு பெண் தொழிலாளர்கள் காயம்

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா, இன்ஜஸ்றி பீரட் தோட்டப்பிரிவில் 03ஆம் இலக்க தேயிலை தோட்டத்தில் , கொழுந்து கொய்துகொண்டிருந்த இரு பெண் தொழிலாளர்கள்மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் காயமடைந்த அவர்கள் டிக்கோயா,...

பதுளையில் அடை மழை – மண்சரிவுகள் – போக்குவரத்து பாதிப்பு!

0
கடும் மழையால் பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதியில் கொட்டமுதுன பாடசாலைக்கு அருகாமையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும்...

கடும் மழையால் கந்தப்பளையில் வெள்ளத்தில் மூழ்கியது விவசாய நிலம்! போக்குவரத்தும் தடை…..!!

0
கடும் மழையால் நுவரெலியா, கந்தபளை பகுதியில் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று புதன்கிழமை (27) இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ...

மலையக மக்களை கௌரவித்து முத்திரை வெளியிடுகிறது இந்தியா

0
இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், மலையக மக்களுக்கான...

பசறையில் தனிமையில் வாழ்ந்த பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன?

0
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை பிபிலை வீதி 13 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மரணித்தவர் 54 வயதுடைய ராசையா...

கண்டியில் முறிந்து விழுந்த மரங்கள் – 8 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்!

0
கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் பாரிய இரு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 08 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இன்று (27) முற்பகல் 11 அரச மரமும், மேலும் ஒரு...

நீரில் மூழ்கி மாணவன் பலி – நாவலப்பிட்டியவில் சோகம்!

0
நாவலப்பிட்டிய, கலபொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி 15 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். நண்பர்கள் சகிதம் குளித்துக் கொண்டிருந்தபோதே குறித்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளார். கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்கப்பட்டு அவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும், உயிரிழந்துள்ளார். கடுகன்னாவ,...

நத்தார் ஆராதனைக்கு சென்றிருந்த வர்த்தகரின் வீடு உடைப்பு – ரூ. 70 லட்சம் பெறுமதியான நகைகளும், பணமும் கொள்ளை

0
புத்தளம், உடப்பு - பூனைப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரது வீடொன்றில் இருந்து 70 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன நேற்று (25) அதிகாலை திருடப்பட்டுள்ளன என்று...

பஸ் மோதி எட்டு மாடுகள் இறந்தன – அதிக வேகத்தால் ஏற்பட்ட விபரீதம்….!

0
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் திங்கள் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. பல மாடுகள் படுகாயமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணிகளுடன் அதி...

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஹட்டனில் அஞ்சலி…

0
  சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்கான 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் மலையகத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள புத்தர் சிலைக்கு மலர் வைத்து விளக்கேற்றி பொது மக்கள், அஞ்சலி செலுத்தினர். குறித்த அஞ்சலி...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...