மண்சரிவால் லயன் குடியிருப்பு இடிந்து விழும் அபாயம் – 08 குடும்பங்கள் பாதிப்பு!!

0
பதுளை, ஹாலிஎல பிரதேச சபைக்குட்பட்ட ஸ்பிரிங்வெளி - நல்லமலை தோட்டத்தில் உள்ள இல 4. லயன் குடியிருப்பு பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இக்குடியிருப்பில் 08 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன....

ஹட்டனில் பள்ளிவாசல் காவலாளியைக் கொலை செய்தவர் கைது!

0
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு...

கண்டி நகரில் முறிந்து விழுந்தது இராட்சத மரம் – 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்!

0
கண்டி நகரில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீதியில் இரு புறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடும் மழை பெய்துவரும் நிலையிலேயே மரம் இவ்வாறு...

மலையகத்தில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், ரூ. 400 கோடியையும் தற்போது வைத்திருப்பது யார்?

0
" உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து ஜனாதிபதி ரணில் பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருகிறார். இதில்...

பசறையில் சிக்கிய ஹெரோயின் வியாபாரி!

0
பசறையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பசறை பொது சந்தை கட்டிட தொகுதிக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் ஒருவர் கைது...

ஒலிபண்ட் தோட்டத்தில் கத்திக்குத்து – ஒருவர் காயம்! நால்வர் கைது!!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு...

ரயில் பாதையில் மண்சரிவு – மலையக ரயில் சேவை தாமதம்!!

0
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 155 ¼ எனும் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பாதிப்பேற்பட்டுள்ள ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில்...

நீர் மட்டம் சடுதியாக அதிகரிப்பு! வான் பாய்கிறது காசல்ரீ நீர்த்தேக்கம்!!

0
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் 18.12.2023 அன்று இரவு முதல் வான் மேவி பாய்கின்றது. இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள்...

பசறையிலும் தேடுதல் வேட்டை – நால்வர் கைது!

0
பசறை பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதை மாத்திரைகளுடன் மூவரும் , கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். போதை மாத்திரைகளுடன் 27,25,21 வயதுடைய பசறை...

நானுஓயாவில் தேடுதல் வேட்டை!

0
நானுஓயா பிரதான நகரில் இன்று திங்கட்கிழமை (18) விசேட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நானுஓயா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு புகையிரதம் மூலம் பயணம் செய்பவர்களையும்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...