அ. லோரன்ஸின் வாழ்க்கை பயணம் 1952 – 2023!

0
லோரன்ஸ் ஐயாவின் வாழ்க்கை பயணம் 1952 - 2023! பிறப்பு- 1952 ஜனவரி 21. பிறந்த மண் - தலவாக்கலை ஒலிரூட் தோட்டம். தாயின் பெயர் - மரியா ஆரோக்கியம் மேரி. தந்தையின் பெயர் - அந்தனி. 5 சகோதரர்கள்,...

தமிழ் அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கும் காலி மாவட்ட தமிழ்த் தோட்டத்தொழிலாளர்கள்!

0
இந்திய வம்சாவளி தமிழர்களா அல்லது மலையகத் தமிழர்களா எமது அடையாளம் என்ற சர்ச்சைகள் மலையக மக்கள் மத்தியில் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தேசிய இன அரசியலுக்குள் தம்மை இணைத்துக்கொண்டு ஏனைய மக்களைப் போன்று அரசியல்...

புசல்லாவை, பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவை எப்போது ஆரம்பமாகும்? தாமதத்தின் பின்னணியிலுள்ள ‘அரசியல் போட்டி’!

0
அரசியல் வாதிகளுக்கிடையிலான போட்டி காரணமாக புசல்லாவை, பெரட்டாசி வீதி ஊடான இபோச பஸ் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். எனவே, அரசியல் போட்டியை விடுத்து தமது பகுதிக்கான பஸ்...

22 வயது இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! வட்டவளையில் சோகம்!!

0
வட்டவளை, கார்மென் தோட்டத்திலுள்ள குளமொன்றிலிருந்து 22 வயது இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. கார்மென்ட் தோட்டத்தைச் சேர்ந்த தோமஸ் செபஸ்டியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் குளத்தில் பாய்வதை தான் கண்டதாக...

பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுவரும் தோட்ட தலைவர்!

0
மலையக தொழிற்சங்கம் ஒன்றின், பொகவந்தலாவை - கெர்கஸ்வோல்ட் தோட்ட தலைவர் ஒருவர், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். கெர்கஸ்வோல்ட் பகுதியிலிருந்து...

195 நாடுகளின் அமைவிடங்களையும், பெயர்களையும் 4 நிமிடங்களில்கூறி மலையக சிறுவன் சாதனை!

0
உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி புதிய சோழன் உலக சாதனை படைத்தார்...

நானுஓயாவில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞன் தற்கொலை!

0
நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து, இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கொட்டக்கலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு , ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே...

செந்தில் தொண்டமானின் நியமனம் ஜனாதிபதியின் நரித்தந்திரம் – அருட்தந்தை சத்திவேல் சுட்டிக்காட்டு

0
ஆளுநர்களின் நியமனம் ஜனாதிபதி ரணிலின் நரித்தந்திரமே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்...

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பம்

0
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திரசிகிச்சைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சைகளின் பின்னர் 10...

மத்திய மலைநாட்டில் கனத்த மழை

0
மத்திய மலைநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கன மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் சாமிமலை பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் கெசல்கமு ஒயாவில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...