‘தொழிலாளர்களுக்கு ஆபத்தான சட்டமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’

0
 " உழைக்கும் வர்க்கத்தினருக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ள மிகைவரி சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும்." - என்று  அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்...

மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு முற்றாக சேதம் – 03 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
மஸ்கெலியா பகுதியில் மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், அதில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர்...

லிந்துலை நகரில் தீ விபத்து – உடல் கருகி முதியவர் பலி!

0
தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில், லெமலியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளார். லிந்துலை நகரில் உள்ள உணவகம்...

‘மகனுக்கு அழைப்பை ஏற்படுத்தி குளத்தில் பாய்ந்து தந்தை தற்கொலை’

0
ஹட்டன், கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேனில்வேர்த் தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்திலிருந்து 62 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுளளது. கேனில்வேர்த் இலக்கம் மூன்று பிரிவைச் சேர்ந்த இராசலிங்கம் (வயது 62) என்ற...

‘மாத்தளையில் நீர்நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்’

0
மாத்தளை மாவட்டத்தில் சட்டவிரோத கட்டட நிர்மாணபணிகள் காரணமாக இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் முற்றிலும் வற்றிப்போகக்கூடிய ஒரு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக கெபெக்ஸ் ஸ்ரீலங்கா மாத்தளை மாவட்ட பணிப்பாளரும் சூழலியலாளருமான காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...

‘1000’ ம் சூழ்ச்சியால் அவதிப்படும் தோட்டத் தொழிலாளர்கள்!

0
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் பெருந்தோட்ட பொருளாதாரம் அடிமை முறை மற்றும் பலவந்த உழைப்பு என்பவற்றில் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த அடிமை முறையில் தளர்வு ஏற்பட்டது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தொழில் சட்டங்கள்...

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய நிலையில் கோதுமை மா – கொழும்பில் விசேட கலந்துரையாடல்’ (படங்கள்)

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய முறையில் கோதுமை மா வழங்குவது தொடர்பில் பிரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றது. தோட்ட வீடமைப்பு...

EPF, ETF இல் கைவைத்தால் போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கை விடுப்பு!

0
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் விடயங்களில், அரசு தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பல சுற்றுப் பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே ஆரோக்கியமானதோர் சூழல் ஏற்படுமென்று,...

வைத்தியர்கள் உட்பட பதுளை வைத்தியசாலையில் 55 பேருக்கு கொரோனா!

0
பதுளை பிரதான அரச வைத்தியசாலையில் 15 வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட 55 சுகாதார ஊழியர்களுககு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, அரச வைத்திய சங்கத்தின் பதுளை மாவட்டத் தலைவரும் வைத்திய நிபுனருமான பாலித்த...

‘மலையக காந்தி’ கே. இராஜலிங்கம் ஐயாவின் 59 ஆவது சிரார்த்த தினம் நாளை

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை - இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், புஸல்லாவை, சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகருமான - 'மலையக காந்தி' என விளிக்கப்படும் அமரர். கே இராஜலிங்கம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...