கம்பளையில் கார் விபத்து: இருவர் காயம்!

0
  கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கம்பளை நகர் பகுதியில் காரொன்று இன்று காலை விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் பாதுகாப்பு கடவையில் மோதியுள்ளது. காருக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த...

கம்பளை, கண்டி வீதியில் கார் விபத்து: ஒருவர் காயம்!

0
  கம்பளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார், வெலிகல்ல பகுதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கம்பளை பொலிஸார்...

நடு வீதியில் பற்றி எரிந்த ஆட்டோ!

0
  நாவலப்பிட்டியவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவொன்று நேற்று மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ஆட்டோவில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக அதனை ஓட்டுநர் செலுத்தி சென்ற நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ...

நீருக்குள் விழுந்த சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு!

0
  அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையொன்று, நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது. சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை...

மலையக அதிகார சபை கலைக்கப்பட மாட்டாதெனில் பாதீட்டில் போதுமான நிதி ஒதுகீடு செய்க!

0
மலையக அதிகார சபை கலைக்கப்பட மாட்டாதெனில் பாதீட்டில் போதுமான நிதி ஒதுகீடு செய்க! - முன்னாள் எம் பி திலகர் அரசாங்கத்திடம் கோரிக்கை அரச பொறிமுறை ஊடாக மலையக மக்களுக்கு சேவயாற்றக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட...

ராகலையில் பஸ், லொறி விபத்து: ஒருவர் படுகாயம்!

0
ராகலையில் பஸ், லொறி விபத்து: ஒருவர் படுகாயம்! நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் கெப் ரக வாகனமொன்றும் , தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி...

மகா கூட்டணி மலரும்: ஐதேக விழாவில் மனோ சூளுரை!

0
" ஜனநாயக ரீதியில் மகா கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு முற்படுகின்றோம். அதனை நாம் செய்வோம். இது கள்வர்களின் கூட்டணி அல்ல. " இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

ஐ.தே.க. ஆண்டு விழாவுக்கு மலையக தலைவர்களுக்கும் அழைப்பு: சஜித் பங்கேற்கமாட்டார்!

0
  ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கமாட்டார். எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில பாராளுமன்ற...

உள்ளக பொறிமுறை ஊடாக நீதி: பிரதமர் உறுதி!

0
" உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுவருகின்றது. இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் சூழல் உருவாக்கப்படும்." இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி...

கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்களில் மீள் உற்பத்தி: கம்பனிகளுக்கு அறிவுறுத்தல்!

0
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய நடைமுறையின் கீழ் உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...