தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,000 ரூபா அவசியம் – செந்தில் தொண்டமான் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி!!

0
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரண நிதி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை மேற்கொண்டுவரும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும். இதுதொடர்பாக பிரதமரிடமும் கோரிக்கை முன்வைக்க இருக்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப...

நுவரெலியாவில் பயங்கரம்! பச்சிளம் குழந்தை புதைப்பு – சடலம் மீட்பு!!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின்  , இன்று (01) மதியம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லுசாகாகுமாரி தர்மகீர்தியின்...

குளவிக்கொட்டு – வட்டவளையில் 11 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
வட்டவளை, மவுண்ஜீன் தோட்டத்தில் 11 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று முற்பகல் 11.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், குளவிக்கூடுகளை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததாலுமே...

‘பெருந்தோட்ட மக்களின் கழுத்தைப் பிடிக்கும் சமுர்த்தி வங்கிகள்’

0
சமுர்த்தி வங்கிகளில் கடன் பெற்றுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, வங்கி நிர்வாகத்தினர் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகதொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். " தோட்டங்களை மையப்படுத்தி...

‘கொரோனா’வால் பதுளை மாவட்டத்தில் இதுவரை 282 பேர் உயிரிழப்பு

0
பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் ஆரம்பம் முதல் 1.9.2021 இதுவரையான காலப்பகுதியில் கோவிட்19 தொற்றாளர்கள் 282 பேர், சிகிச்சைகள் பயனின்றி உயிரிழந்துள்ளனரென்று, பதுளை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வெளியிட்டுள்ள கோவிட்19 தொடர்பான...

கொட்டகலை பகுதியில் பூஜை, பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற 42 பேருக்கு கொரோனா!

0
கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட சாமஸ்ட்டன் பகுதியில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அப்பகுதிக்கான தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என கொட்டகலை பொது சுகாதார பிரிவின் பிரதேச வைத்திய உத்தியோகஸ்த்தர்...

‘குடா ஓயா ஆற்றில் குப்பை கொட்டப்படுவதால் மகாவலி ஆற்று நீரும் மாசுபடுகின்றது’ – மக்கள் விசனம்

0
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில் மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் ஆறுகளில் கிளை ஆறான குடாஓயா ஆற்றில் மக்கள் குப்பைகளை கொட்டுவதால் மகாவலி ஆற்றின் நீர் அசுத்தப்படுவதாக விமசனம்...

‘நுவரெலியா வைத்தியசாலையில் குவிந்து கிடக்கும் கொரோனா சடலங்கள்’

0
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 11 பேரின் சடலங்கள், தகனம் செய்யப்படாமல் வைத்தியசாலையின் பிணவறையிலேயே தேங்கிக்கிடக்கின்றன என்று சுகாதார அதிகாரிகள்...

கடும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு – மண்சரிவு அபாயம்

0
மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. தொடர் மழையால் மேல் கொத்மலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான,கா சல்ரி, விமலசுரேந்திர, மவுசாகலை...

உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்துக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

0
பரா ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் புதிய உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ள தினேஸ் பிரியந்த ஹேரத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...