MAS படைப்பாற்றல் கொண்ட பெண்களின் தைரியத்தையும் சிறப்பையும் பாராட்டுகிறது
MAS Holdingsஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட 14வது MAS அபிமானி - அதிகாரம் பெற்ற பெண்மணி விருது வழங்கும் நிகழ்வில், நிறுவனத்தில் மற்றும் சமூகத்தினுள் சிறந்து விளங்க பாடுபடுவதில் அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும்...
SAMSUNG Big TVs: சாதாரணமான தொலைக்காட்சிகளை விட என்ன செய்கிறது?
குடும்பத்துடன் ஒரு நல்ல திரைப்படத்தை இரவில் பார்ப்பதாக இருந்தாலோ அல்லது உற்சாகமான ஒரு போட்டியை கண்டு இரசிப்பதாக இருந்தாலோ எதுவாக இருந்தாலும் Samsung Big TVகள் உங்களுக்கு மிகச்சிறந்த பார்வை அனுபவத்தைத் தருகிறது.
55-inch...
பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்காக இலங்கையின் சுழற்சிமுறை பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது Eco Spindles
இலங்கையின் மிகப் பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles (Private) Limited, மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி தனது தையல் நூல் உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்தவும், உலகின் முன்னணி நாகரீக...
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ரஷ்யா - யுக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில்...
தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,970 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
உக்ரைன் நெருக்கடி தங்கத்தின் விலை உயர்வுக்கு மிகவும் நெருக்கமான காரணியாக உள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000...
நவீன வசதிகளுடன் சம்மாந்துறையில் மீண்டும் திறக்கப்படும் HNB
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB PLC, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் உள்ள வர்த்தக சமூகத்தினருக்கான வங்கி வசதிகளை மேம்படுத்தும் வகையில், சம்மாந்துறை ஹாஜிரா வீதி இலக்கம் 69 என்ற...
இலங்கையில் மருந்துப் பற்றாக்குறையிலும் மருந்தகத் துறை சாதனை படைத்துள்ளது
• அத்தியாவசிய மருந்துகளில் தற்போதைய பற்றாக்குறையை சம்மேளனம் உறுதிப்படுத்துகிறது
• நம்பத்தகாத விலை கட்டுப்பாடுகள் மருந்துகளின் இறக்குமதிக்கு தடையாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது
• வங்கிகளில் டொலர் பற்றாக்குறையால் இறக்குமதி மேலும் தாமதமானது
02 மார்ச் 2022: இலங்கை...
One UI 4 உடனான Samsung Kids Update குழந்தைகளுக்கு நல்ல Digital பழக்கத்தை வளர்க்கிறது
நமது ளுஅயசவிhழநெகள் வரம்பற்ற அனுபவங்களின் உலகத்திற்கு நுழைவாயிலாக இருக்கின்றன.இவ்வாறு வரம்புகள் இல்லாததால் மோசமான தீங்குவிழைவிக்கும் உள்ளடக்க விஷயங்களிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.அத்துடன் முக்கியமான விஷயங்களை அணுகுவதை தடுக்கவும்...
உலக வாழ்விட தினத்தின் தொனிப்பொருளுக்கு அமைய பிரஜா அருண வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் கிரிஸ்புரோ
இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளரான கிரிஸ்புரோ, வீடற்ற அல்லது அடிப்படை வசதிகளற்ற ஆனால் நிறுவனத்திற்காக கடினமாக உழைக்கும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்காக 2012இல் ஆரம்பிக்கப்பட்ட கிரிஸ்புரோ பிரஜா அருண திட்டத்தை இன்னும் வெற்றிகரமாக...
Samsung Smart TV இன் Gaming Mode உடன் Lag – Free Gaming அனுபவத்தைப் பெறுங்கள்
நீங்கள் எப்போதாவது ஒரு விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட்டிருக்கும் போது உங்கள் screenஇல் உள்ள பின்னடைவால் இதனை அனுபவிக்க முடியாமல் போயுள்ளதா? அல்லது அதன் ஒலி சரியாக கேட்காததால் அவ் விளையாட்டை ரசிக்க முடியாமல்...












